ரித்திஷ், ஆகாஷ் பாஸ்கரன் செய்த தவறு உதயநிதி வீட்டு வாசலில் வந்து நிற்கிறது : எஸ்.ஜி. சூர்யா
Oct 18, 2026, 04:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரித்திஷ், ஆகாஷ் பாஸ்கரன் செய்த தவறு உதயநிதி வீட்டு வாசலில் வந்து நிற்கிறது : எஸ்.ஜி. சூர்யா

Murugesan M by Murugesan M
Jun 4, 2025, 01:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரித்திஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் செய்த தவறு துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின் வீட்டு வாசல் வரை வந்து நிற்பதாக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா விமர்சித்துள்ளார்.

சென்னை கொரட்டூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

பொன்முடி வழக்கில் நிறுத்தி வைக்கப்பட்ட தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும் செந்தில் பாலாஜி வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.

தமிழக அரசு செந்தில் பாலாஜியைக் காப்பாற்ற முயற்சித்து வருகிறது என்று குற்றம் சாட்டிய அவர், ரித்திஷ், ஆகாஷ் பாஸ்கரன் செய்த தவறு உதயநிதி வீட்டு வாசலில் வந்து நிற்கிறது என்றும் உதயநிதி ஸ்டாலின் உடல்நிலை சரியில்லை என நாடகம் போடுகிறார் என  எஸ்.ஜி. சூர்யா குறிப்பிட்டார்.

Tags: உதயநிதிThe mistake made by Ritish and Akash Bhaskaran is coming to Udhayanidhi's doorstep: SG Suryaபாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா
Share
Tweet
SendShare
Previous Post

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இந்திய வம்சாவளி மாணவிக்கு தடை!

Next Post

துருக்கியில் நிலநடுக்கம் – 7 பேர் காயம்!

Related News

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies