உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷ்யா வான்வழி தாக்குதல்!
Oct 6, 2025, 12:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷ்யா வான்வழி தாக்குதல்!

Web Desk by Web Desk
Jun 4, 2025, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உக்ரைன் தலைநகர் கீவ்வை குறிவைத்து ரஷ்யா மிகப்பெரிய அளவில் வான்வழித் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி உள்ளது.

இதில் ஏராளமான கட்டடங்கள் தீப்பிடித்து எரிந்து, இடிந்து தரைமட்டமானது. நேற்று முன்தினம் ட்ரோன் மூலம் ரஷியாவிற்குள் ஊடுருவி வெவ்வேறு பகுதியில் உள்ள 4 ராணுவ விமான நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட போர் விமானங்களைத் தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதாகவும், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே கீவ்வை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

Tags: Russia launches airstrikes on Ukraine's capital Kievரஷ்யா வான்வழி தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

மக்கள் அதிக கூடும் இடங்களில் இலவச கழிப்பறைகள் அமைக்கப்படும் : மேயர் பிரியா பேட்டி!

Next Post

நடிகர் கமல்ஹாசன் நிச்சயம் மன்னிப்பு கேட்பார் என நம்புகிறேன் : கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி!

Related News

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் அக்.9 வரை கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம்!

மறைந்த பாஜக மாவட்ட தலைவரின் உருவ படத்திற்கு எல்.முருகன் மரியாதை!

உலகின் குருவாக இந்தியா திகழவேண்டும் என்பதே நோக்கம் – ஆர்.எஸ்.எஸ் தென் தமிழக இணைச்செயலாளர்

மேற்கு வங்கத்தில் கனமழை!

கரூர் : விஜய் பிரசார வாகன ஓட்டுநர், இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்கு!

12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!

ரோகித் கேப்டனாக நியமிக்கப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது – ஹர்பஜன் சிங்

தமிழக அரசு கேபிள் டிவியில் தமிழ் தொலைக்காட்சிகள் இடம்பெறுவதில் பாரபட்சம் காட்டக்கூடாது – பாஜக மாநில செய்தி தொடர்பாளர்

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

தமிழ் ஜனம் டிவியை தடை செய்ய திமுக அரசுக்கு எந்த அருகதையும் இல்லை : கே.பி.ராமலிங்கம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies