சிவகங்கை அருகே குற்றவாளிகளை கைது செய்யக் கோரி போலீசாரின் கால்களில் விழுந்து கதறி அழுத உறவினர்கள்!
Nov 5, 2025, 03:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகங்கை அருகே குற்றவாளிகளை கைது செய்யக் கோரி போலீசாரின் கால்களில் விழுந்து கதறி அழுத உறவினர்கள்!

Web Desk by Web Desk
Jun 5, 2025, 06:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே ஆடு, கோழி திருடியதாக சகோதரர்கள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய கோரி உறவினர்கள் காவலர்களின் கால்களில் விழுந்து கதறி அழுதனர்.

மதகுபட்டி அருகே அழகாமாநகரி கிராமத்தில் சுப்பு என்பவரின் தோப்பில் ஆடு, கோழியை திருடியதாக கட்டானிபட்டி கிராமத்தை சேர்ந்த சகோதரர்களான மணிகண்டன், சிவசங்கர் ஆகியோரை சிலர் கட்டிவைத்து பலமாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அதே கிராமத்தை சேர்ந்த 13 பேரை கைது செய்தனர். இறந்த சகோதரர்களின் உடல் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இது முன்விரோதம் காரணமாக நடந்த நிகழ்வு என்றும் திருவிழாவிற்கு சென்றவர்களை திட்டமிட்டு அழைத்து வந்து கொலை செய்திருப்பதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். தப்பி சென்ற மேலும் சில குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறியதோடு உடல்களையும் வாங்க மறுத்தனர்.

காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அவர்களின் கால்களில் விழுந்து கதறிய உறவினர்கள் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உடல்களை பெற்றுக் கொண்டனர்.

Tags: madakupattiSivaganga Government Medical College Hospitalbrothers murderAlagamanagariKattanipatti
ShareTweetSendShare
Previous Post

டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு – சீமான் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

Next Post

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் – நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட சித்தராமையா!

Related News

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

சூடானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர் : வீடியோ வெளியானதால் பரபரப்பு!

நிதி நெருக்கடியால் பரிதவிக்கும் “அனில் அம்பானி”!

Load More

அண்மைச் செய்திகள்

காவிரி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள் – விதிமுறைகளை மீறி அராஜகம்!

ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய “அதிர்ஷ்டசாலி” – வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!

என்று தீரும் இந்த அவலம்? : குண்டும், குழியுமான சாலையால் துயரம்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : பதிலளியுங்கள் இரும்பு மனது முதல்வரே – நயினார் நாகேந்திரன்

ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீகார்  தேர்தலில் துடைத்தெறியப்படும் – அமித் ஷா

இந்தியா தான் தனக்கு பிடித்த நாடு – ஜெர்மன் டிராவல் விலாகர்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு!

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை திமுகவினர் மிரட்டுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார்!

அமெரிக்காவில் ஆங்கில புலமை இல்லாத 7,248 லாரி ஓட்டுநர்கள் நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies