கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் - நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட சித்தராமையா!
Mar 15, 2026, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் – நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட சித்தராமையா!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 5, 2025, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூரு அசம்பாவிதம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு அசம்பாவிதம் குறித்து கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சின்னசாமி மைதானம் முன்பு கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்த சம்பவம் கவலை அளிப்பதாக தெரிவித்தார். வெற்றி கொண்டாட்டத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடுவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை என கூறிய அவர், அளவுக்கு அதிகமான கூட்டம் சேர்ந்ததே இந்த அசம்பாவிதத்திற்கு காரணமென தெரிவித்தார்.

சின்னசாமி மைதானத்தில் 35 ஆயிரம் பேர் மட்டுமே கூட முடியும் என்றும் அவர் விளக்கம் அளித்தார். கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என கூறிய அவர், காயமடைந்தவர்களுக்கான மருத்துவ சிகிச்சை தொகையை அரசே முழுவதுமாக ஏற்கும் என தெரிவித்தார்.

கூட்ட நெரிசல் சம்பவத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை என்றும், இது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திகைத்த சித்தராமையா ஆவேசமடைந்து அவர்களை கடிந்து கொண்டார்.

Tags: chief Minister SiddaramaiahChinnaswamy StadiumIPL victory celebrationjudicial inquiryBengaluru incident.
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கை அருகே குற்றவாளிகளை கைது செய்யக் கோரி போலீசாரின் கால்களில் விழுந்து கதறி அழுத உறவினர்கள்!

Next Post

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies