திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கூலித் தொழிலாளியின் உடலை தவறுதலாக பீஹாருக்கு அனுப்பி வைத்த அவலம்!
Sep 14, 2025, 05:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கூலித் தொழிலாளியின் உடலை தவறுதலாக பீஹாருக்கு அனுப்பி வைத்த அவலம்!

Web Desk by Web Desk
Jun 5, 2025, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட கூலித் தொழிலாளியின் உடலைத் தவறுதலாகப் பீகாருக்கு அனுப்பி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள உடற்கூறாய்வு அறையில் பிரேதப் பரிசோதனை முடிந்து வெங்கல் பகுதிக்குச் செல்ல வேண்டிய வடமாநில தொழிலாளியின் சடலத்தைத் திருத்தணி பகுதிக்கும் திருத்தணி பகுதிக்குச் செல்ல வேண்டிய கூலித் தொழிலாளி சடலத்தை வெங்கல் கிராமத்திற்கும் மாற்றி அனுப்பி வைத்துள்ளனர்.

திருத்தணியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேந்திரனின் சடலம் பிறகு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூலித் தொழிலாளி ராஜேந்திரனின் சடலத்தை மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

Tags: The body of a laborer was mistakenly sent to Bihar by the Tiruvallur Government Medical College Hospitalதிருவள்ளூர் அரசு மருத்துவமனை
ShareTweetSendShare
Previous Post

கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஐடி நிறுவன பெண் ஊழியர் உயிரிழப்பு!

Next Post

ஓய்வுக்குப்பின் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன் – பி.ஆர்.கவாய்

Related News

தஞ்சை : விட்டல் பாண்டுரங்கன் கோயில் திருத்தேரோட்டம் கோலாகலம்!

கோவை : கொள்ளையரின் மனைவி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!

சிறுகனூர் அருகே தங்க வியாபாரியிடம் 10 கிலோ ஆபரண தங்கம் கொள்ளை!

சிவகங்கை : பழமையான கார்கள், கேமராக்கள் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சி!

போத்தீஸ் ஜவுளி கடைகளில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!

கோவை : உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட மகளிர் உரிமை!

Load More

அண்மைச் செய்திகள்

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் -சாத்விக் – சிராக் இணை தோல்வி!

இங்கிலாந்தில் சீக்கியப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

வரவிருக்கும் பண்டிகைகளுக்குச் சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

ரஷ்யாவும் பெலாரஸும் தங்கள் கூட்டு இராணுவப் பயிற்சி!

மத்தியப்பிரதேசத்தில் குடுமி சண்டை போட்ட 2 பெண் பயிற்சி மருத்துவர்கள்!

ராஜஸ்தான் : பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு!

அமெரிக்கா : 4-வது பிறந்தநாளை கொண்டாடிய பாண்டா கரடி!

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்த வேண்டும் – அதிபர் டிரம்ப்

ஆந்திரா : சத்யநாராயண சாமி கோயிலின் அருகே நடமாடிய காட்டு யானை!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்களிடம் வாங்கும் சக்தி கூடும் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies