காவல்துறையின் எச்சரிக்கையை புறக்கணித்த ஆர்சிபி!
Mar 15, 2026, 02:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

காவல்துறையின் எச்சரிக்கையை புறக்கணித்த ஆர்சிபி!

Murugesan M by Murugesan M
Jun 5, 2025, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தை ஞாயிற்று கிழமை நடத்துமாறு கூறிய காவல்துறையின் அறிவுறுத்தலை, ஆர்சிபி அணி நிர்வாகம் நிராகரித்து நிகழ்ச்சியை நடத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கூட்ட நெரிசலைச் சமாளிக்க முடியாது என்பதால் நிகழ்ச்சியை ஞாயிற்று கிழமை நடத்துமாறு ஆர்சிபி அணி நிர்வாகத்திற்கு அம்மாநில காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதனை ஏற்க மறுத்த அணி நிர்வாகம், வெளிநாட்டு வீரர்கள் நிறையபேர் இருப்பதால் நிகழ்ச்சியை உடனடியாக நடத்தியாக வேண்டும் என அடம் பிடித்து நிகழ்ச்சியை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்சிபி அணியின் இந்த முடிவே, அசம்பாவிதத்திற்குக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags: RCBஆர்சிபிRCB ignored the police's warningகாவல்துறையின் எச்சரிக்கை
ShareTweetSendShare
Previous Post

சாரணர் படைப்பிரிவில் இருந்து 194 பேர் அக்னிவீர் வீரர்களாக தேர்ச்சி!

Next Post

ஜம்மு காஷ்மீர் : பிரதமர் மோடியின் வருகையையொட்டி ரயில் நிலையத்தில் ஆய்வு!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies