நீண்ட கால காதலியை கரம்பிடித்த அகில் அக்கினேனி!
Jul 26, 2025, 01:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

நீண்ட கால காதலியை கரம்பிடித்த அகில் அக்கினேனி!

Web Desk by Web Desk
Jun 7, 2025, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் நாகார்ஜூனா – அமலா அக்கினேனியின் மகனும், தெலுங்கு நடிகருமான அகில் அக்கினேனி, தனது நீண்டகால காதலியான ஸைனாப்பை திருமணம் செய்து கொண்டார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள்,நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாரம்பரிய முறைப்படி நடந்த திருமண விழாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

வரும் 8-ம் தேதி நாகார்ஜூனா குடும்பத்தினருக்குச் சொந்தமான அன்னபூர்ணா ஸ்டூடியோசில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமணத்திற்குப் பிறகு, ஒரு வருடத்திற்குள் நாகார்ஜூனா குடும்பத்தில் நடைபெறும் இரண்டாவது பெரிய திருமணம் இதுவாகும்.

Tags: cinema newsAkhil Akkineni holds hands with his long-time girlfriendநடிகர் நாகார்ஜூனா
ShareTweetSendShare
Previous Post

ஓடிடியில் வெளியான லால் சலாம் திரைப்படம்!

Next Post

கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ராஜினாமா!

Related News

‘மாரீசன்’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

திருவள்ளூர் : பண மோசடி புகாரளித்த சின்னத்திரை நடிகை – போலீசார் விசாரணை!

சக்தி திருமகன் படம் – மாறுதோ பாடல் வெளியானது!

சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்!

ரத்தன் டாடா கூட திருமணம் செய்து கொள்ளவில்லை : நடிகை நித்யா மேனன்

Load More

அண்மைச் செய்திகள்

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies