ஆர்சிபி அணியின் பாராட்டு விழாவுக்கு அனுமதி வழங்க வேண்டாம் - அரசுக்கு காவல்துறை அதிகாரி எழுதிய கடிதம் அம்பலம்!
Mar 15, 2026, 05:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்சிபி அணியின் பாராட்டு விழாவுக்கு அனுமதி வழங்க வேண்டாம் – அரசுக்கு காவல்துறை அதிகாரி எழுதிய கடிதம் அம்பலம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 9, 2025, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்சிபி அணியின் பாராட்டு விழாவுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி காவல்துறை அதிகாரி அரசுக்கு எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் 11 பேரின் உயிரிழப்புக்கு அரசின் அலட்சியமே காரணம் என்பது அம்பலமாகி உள்ளது.

ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பை வென்றதை அடுத்து கடந்த 4ஆம் தேதி பெங்களூருவில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று காவல் துறையினர் எச்சரித்ததாகவும், அரசு அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில், பாராட்டு விழா நடத்தினால் பாதுகாப்பு சிக்கல் ஏற்படும் எனக்கூறி, கர்நாடக நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் சத்யவதிக்கு, விதான் சவுதா பாதுகாப்பு பிரிவின் காவல் துணை ஆணையர் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் போதுமான எண்ணிக்கையில் காவலர்களும், சிசிடிவி கேமராக்களும் இல்லாதது உள்ளிட்ட குறைபாடுகளை அவர் அந்த கடிதத்தில் சுட்டி காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த எச்சரிக்கையையும் மீறி கர்நாடக அரசு பாராட்டு விழாவுக்கு அனுமதி வழங்கியது  அம்பலமாகியுள்ளது.

Tags: BengaluruiplRCBrcb victory celebrationpolice officer letter to karnataka government
ShareTweetSendShare
Previous Post

பிரதமராக 12-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மோடி – அண்ணாமலை வாழ்த்து!

Next Post

மகாராஷ்டிராவில் புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் – தண்டவாளத்தில் தவறி விழுந்த 5 பேர் உயிரிழப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies