திரைப்பட தயாரிப்பாளர் ஏக்தா கபூரின் பிறந்த நாள் விழாவில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் ஏக்தா கபூரின் பிறந்த நாள் விழா மும்பையில் நடைபெற்றது. இதில் பாலிவுட் பிரபலங்களான கரண் ஜோஹர், மௌனி ராய், சாக்ஷி தன்வார் மற்றும் கரிஷ்மா தன்னா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஏக்தா கபூருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
















