அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள டிஎன்ஏ திரைப்படத்தின் feelingu பாடல் வெளியானது.
நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜூன் 20ஆம் தேதி டிஎன்ஏ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், feelingu பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.