அண்ணாமலையார் கோயிலில் அசைவ உணவு சாப்பிட்ட தம்பதி!
Mar 16, 2026, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அண்ணாமலையார் கோயிலில் அசைவ உணவு சாப்பிட்ட தம்பதி!

Murugesan M by Murugesan M
Jun 9, 2025, 06:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் முட்டை மற்றும் சிக்கன் கிரேவி சாப்பிட்டவர்களால் சர்ச்சை ஏற்பட்டது.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜகோபுரம் உட்புறத்தில் ஐந்தாம் பிரகாரத்தில் தம்பதி இருவர்   முட்டை பிரியாணி மற்றும் சிக்கன் கிரேவி என அசைவ உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்தவர்கள் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து அங்குச் சென்ற போலீசார் அசைவ உணவு சாப்பிட்டது குறித்து விசாரணை நடத்தியதுடன் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே இந்து சமய அறநிலையத்துறையினர் பக்தர்களை முறையாகப் பரிசோதனை செய்து அனுப்பியிருந்தால் அசைவ உணவைக் கோயிலுக்குள் எடுத்துச் சென்றதைத் தடுத்திருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Tags: Tn newsதிருவண்ணாமலை அண்ணாமலையார்Couple eats non-vegetarian food at Annamalaiyar temple
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகா : கிரிமினல் வழக்கு தள்ளுபடி கோரி பெங்களூரு கிரிக்கெட் அணி வழக்கு!

Next Post

நெல்லை : பழைய மரப் பொருட்கள் சேமிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies