ஐசிசியின் 'ஹால் ஆஃப் பேம்' பட்டியலில் இடம் பிடித்த தோனி!
Aug 21, 2025, 12:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஐசிசியின் ‘ஹால் ஆஃப் பேம்’ பட்டியலில் இடம் பிடித்த தோனி!

Web Desk by Web Desk
Jun 10, 2025, 12:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐசிசியின் ‘ஹால் ஆஃப் பேம்’ பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம் பிடித்துள்ளார்.

ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து ‘ஹால் ஆஃப் பேம்’ விருதை ஐசிசி  வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான பட்டியலில் புதிதாக 7 பேரை  ஐசிசி தேர்வு செய்து கவுரவித்துள்ளது.

இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐசிசி உலகக்கோப்பையை இந்தியாவுக்காக வென்று தந்த கேப்டனுமான மகேந்திர சிங் தோனி இடம் பிடித்துள்ளார்.

இப்பட்டியலில் இடம் பிடித்த 11வது இந்திய வீரர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன், நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி, தென்னாப்பிரிக்காவின் ஹசிம் அம்லா, கிரீம் ஸ்மித், பாகிஸ்தான் மகளிர் அணியின் சனா மிர், இங்கிலாந்து மகளிர் அணியின் சாரா டெய்லர் ஆகியோரும் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

Tags: ஐசிசிதோனிDhoni inducted into ICC's 'Hall of Fame' listஹால் ஆஃப் பேம்மகேந்திர சிங் தோனி
ShareTweetSendShare
Previous Post

முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் : இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன்!

Next Post

மதுரை முருக பக்தர்கள் மாநாடு : சுவாமிமலை கோயிலில் வேல் வழிபாடு!

Related News

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா!

ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி – அட்டவணை வெளியீடு!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்!

ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி : வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர்!

சின்சினாட்டி டென்னிஸ் – அல்காரஸ் சாம்பியன்!

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் – இந்தியாவுக்கு வெள்ளி!

Load More

அண்மைச் செய்திகள்

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies