பெரம்பலூர் : வேத மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நிறுத்தம்!
Mar 15, 2026, 07:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெரம்பலூர் : வேத மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நிறுத்தம்!

Murugesan M by Murugesan M
Jun 10, 2025, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் தேர்த்திருவிழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமூகத்தினரைக் கண்டித்து மற்றொரு சமூகத்தினர் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள வேதமாரியம்மன் கோயிலில் கடந்த மாதம்  கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

இதன் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நடைபெற உள்ள நிலையில் தங்கள் தெருவின் வழியாகத் தேரோட்டம் நடத்தப்பட வேண்டும் என ஒரு தரப்பினர் தெரிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு சமூகத்தினர் ஆண்டு தோறும் நடத்தப்படுவது போல தங்களின் தெரு வழியாகத் தான் தேரோட்டம் நடத்தப்படும் எனக் கூறினர்.

இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் போலீசாரின் பாதுகாப்புடன் தேரோட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனைக் கண்டித்த ஒரு தரப்பினர் கடையடைப்பு போராட்டம் நடத்தித் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Tags: Perambalur: Veda Mariamman Temple Chariot Festival suspendedதிருவிழா நிறுத்தம்
ShareTweetSendShare
Previous Post

இளம் விஞ்ஞானிகள் மாநாடு – தர்மேந்திர பிரதான் பங்கேற்பு!

Next Post

அமைச்சர் கே.என்.நேரு மீது ஸ்ரீரங்கம் எம்எல்ஏ குற்றச்சாட்டு!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies