டெல்லி : அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - கீழே குதித்த 3 பேர் பலி!
Sep 21, 2025, 12:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லி : அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – கீழே குதித்த 3 பேர் பலி!

Web Desk by Web Desk
Jun 10, 2025, 04:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியின் துவாரகா அருகே அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

துவாரகா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 7-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்துத் தகவலறிந்து 8 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், குடியிருப்பில் சிக்கியிருந்த நபர்களை ஸ்கை லிஃப்ட்களை பயன்படுத்தி மீட்டனர்.

மேலும், தீ விபத்திலிருந்து தப்பிப்பதற்காக மாடியிலிருந்து கீழே குதித்த 2 சிறுவர்கள் மற்றும் தந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

Tags: Delhi: Fire breaks out in apartment building - 3 people jump to deathஅடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
ShareTweetSendShare
Previous Post

தேசிய முதியோர் மையங்கள் : மத்திய, மாநில அரசுகள் உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிலளிக்க உத்தரவு!

Next Post

2026 தேர்தலில் திமுக தூக்கி எறியப்படும் – எச். ராஜா

Related News

பயங்கரவாதத்துக்கு எதிராக வியூகம் : மீண்டும் துளிர்க்கும் இந்தியா- கனடா உறவு!

உயர்த்தப்பட்ட H-1B விசா கட்டணம் : இந்தியாவுக்கு சாதகமாக மாறுமா?

முடிந்ததா H-1B சகாப்தம்? : ட்ரம்ப் புதிய உத்தரவால் சிக்கலில் அமெரிக்க நிறுவனங்கள்!

சொல்வது ஒன்று செய்வது ஒன்று : “ட்ரம்ப் நல்ல போலீசா? – கெட்ட போலீசா?”

பாழடைந்த விடுதியில் பகீர் மாணவர் போர்வையில் வெடிகுண்டு தயாரிப்பு : பாஜக தலைவர்களை கொல்ல சதித்திட்டம் – ISIS தீவிரவாதி கைது!

சலுகையை ரத்து செய்த அமெரிக்கா – இந்தியாவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க திட்டம்..?

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யாவின் அடுத்த குறி : எஸ்டோனியாவில் வட்டமிட்ட போர் விமானங்கள்!

பீகாரை கலக்கும் காளான் லேடி : 70 ஆயிரம் பெண்களின் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்றிய தேவதை!

கரூர்ல ஒரு தரமான சம்பவம் : காசுக்கு பேசச்சொன்ன திமுக – ஒரே கன்டண்டை பேசி சிக்கிக் கொண்ட இன்புளுயன்சர்ஸ்!

தண்ணீரில் எரியும் காஸ் அடுப்பு : உலக பொருளாதாரத்தை மாற்றியமைக்க போகும் தமிழரின் கண்டுபிடிப்பு!

உலகில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது – பிரதமர் மோடி

மக்களை பற்றி சிந்திப்பவர்களையே எம்எல்ஏவாக தேர்ந்தெடுங்கள் – நிர்மலா சீதாராமன்

பாம்பன் பாலத்தில் சென்ற ரயிலில் இருந்து தவறி கடலில் விழுந்த இளைஞர்!

மும்பையில் சர்வதேச கப்பல் முனையத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி

குப்பையில் இருந்த முக்கிய ஆவணங்கள் : மாவட்ட ஆட்சியர் அருணா அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies