முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடைபெறும் : காடேஸ்வரா சுப்பிரமணியம்
Sep 20, 2025, 08:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடைபெறும் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

Web Desk by Web Desk
Jun 10, 2025, 05:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முருக பக்தர்கள் மாநாடு இந்துக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கும், உரிமையைப் பெறுவதற்குமான மாநாடு என,  இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரை மாவட்டம் வண்டியூரில் அவர் அளித்த பேட்டியில்,

முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடைபெறும் என்றும் முருக பக்தர்கள் மாநாடு என்பது இந்துக்களை ஒற்றுமைப்படுத்துவது, அவர்களுக்கான உரிமையைப் பெறுவதற்கானது என்று அவர் கூறினார்.

திருமாவளவன் மற்றும் திமுக தலைவர்கள் இந்துக்களைப் பற்றி இழிவாகப் பேசி வருகின்றனர் என்றும் திமுகவினர், தடுக்க தடுக்கத் தான் முருக பக்தர்கள் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெறும் என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

முருக பக்தர்கள் மாநாடு நடக்கக்கூடாது என்பதற்காக, பொய் வழக்குகளைப் பதிவு செய்கின்றனர் என்று கூறியவர், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளலாம்  என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

Tags: hindhu munnaniஇந்து முன்னணி மாநில தலைவர்Muruga devotees' conference will be held successfully: Hindu Munnani state president Kadeshwara Subramaniam
ShareTweetSendShare
Previous Post

2026 தேர்தலில் திமுக தூக்கி எறியப்படும் – எச். ராஜா

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்!

Related News

கரூர்ல ஒரு தரமான சம்பவம் : காசுக்கு பேசச்சொன்ன திமுக – ஒரே கன்டண்டை பேசி சிக்கிக் கொண்ட இன்புளுயன்சர்ஸ்!

தண்ணீரில் எரியும் காஸ் அடுப்பு : உலக பொருளாதாரத்தை மாற்றியமைக்க போகும் தமிழரின் கண்டுபிடிப்பு!

மக்களை பற்றி சிந்திப்பவர்களையே எம்எல்ஏவாக தேர்ந்தெடுங்கள் – நிர்மலா சீதாராமன்

பாம்பன் பாலத்தில் சென்ற ரயிலில் இருந்து தவறி கடலில் விழுந்த இளைஞர்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி

குப்பையில் இருந்த முக்கிய ஆவணங்கள் : மாவட்ட ஆட்சியர் அருணா அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

சலுகையை ரத்து செய்த அமெரிக்கா – இந்தியாவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க திட்டம்..?

பீகாரை கலக்கும் காளான் லேடி : 70 ஆயிரம் பெண்களின் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்றிய தேவதை!

உலகில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது – பிரதமர் மோடி

மும்பையில் சர்வதேச கப்பல் முனையத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

டெல்லி : ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் சுட்டுக் கொலை – 3 பேர் கைது!

நீலகிரி : தாவரவியல் பூங்காவில் சுற்றித்திரிந்த கரடி – பொதுமக்கள் அச்சம்!

வடமாநில வியாபாரிகளை மிரட்டிய தமிழக வாழ்வுரிமை கட்சியினர்!

திருப்பதி நோக்கி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து!

பிரதமர் மோடியை படமாக வரைந்து பரிசளித்த சிறுவன்!

மதுரையில் பள்ளி மாணவர்களை நாய் கடித்த சம்பவத்தால் பெற்றோர்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies