கிருஷ்ணகிரி : ரேஷன் கடையில் பயோமெட்ரிக் இயந்திரத்தில் பழுது : பொருட்கள் வாங்குவதற்காக காத்து கிடந்த மக்கள்!
Mar 15, 2026, 09:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிருஷ்ணகிரி : ரேஷன் கடையில் பயோமெட்ரிக் இயந்திரத்தில் பழுது : பொருட்கள் வாங்குவதற்காக காத்து கிடந்த மக்கள்!

Murugesan M by Murugesan M
Jun 11, 2025, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் பழுதானதால் பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் கோயில் தெருவில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.

அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயோமெட்ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் பொருட்களைக் கொடுக்க அரை மணி நேரத்திற்கும் மேலானதால் மக்கள் அவதியடைந்தனர்.

இதேபோல, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கருவிழி ரேகை மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் பெரும்பாலான முதியோருக்குக் கருவிழி ரேகை ஸ்கேன் வேலை செய்வதில்லை. இதனால் அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: ரேஷன் கடைKrishnagiri: Biometric machine at ration shop repaired: People waiting to buy suppliesபயோமெட்ரிக் இயந்திரத்தில் பழுது
ShareTweetSendShare
Previous Post

சித்தராமையா தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!

Next Post

மீண்டும் இயக்குனராகும் நடிகர் பிரதீப் ரங்கநாதன்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies