மோடி தலைமையிலான 11 ஆண்டு கால ஆட்சியில் அதிக ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது : கஜேந்திர சிங் ஷெகாவத்
Nov 13, 2025, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மோடி தலைமையிலான 11 ஆண்டு கால ஆட்சியில் அதிக ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது : கஜேந்திர சிங் ஷெகாவத்

Web Desk by Web Desk
Jun 11, 2025, 01:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல் பூர்வமான முடிவுகள் வேண்டும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர்,

கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல் பூர்வமான முடிவுகள் வேண்டும் என்றும் பிரதமர் மோடி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு ஏழை எளிய மக்கள் பயன்பட்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.

மோடி தலைமையிலான 11 ஆண்டுக்கால ஆட்சியில் ஊழல்கள் அதிகளவு ஒழிக்கப்பட்டுள்ளது என்றும் ஊழலற்ற, வெளிப்படைத்தன்மையான அரசை மோடி ஆட்சி வழங்கி வருகிறது என்றுமத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் குறிப்பிட்டார்.

Tags: Corruption has been largely eradicated during the 11 years of Modi-led rule: Gajendra Singh Shekhawatகஜேந்திர சிங் ஷெகாவத்
ShareTweetSendShare
Previous Post

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

Next Post

Poco F7 விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

Related News

கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியை கண்டித்து பாஜக ஆர்பாட்டம்!

இந்துமத வழிபாட்டு தளங்களில் பிற மதத்தினருக்கு வேலையில்லை – ஷெல்வி தாமோதர்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு கட்டும் விவகாரம் – இடைக்கால தடை நீட்டிப்பு!

சோழவரம் ஏரியில் சீரமைப்பு பணிகளை முறையாக செய்யவில்லை என குற்றச்சாட்டு!

செங்கம் அருகே முயல் வேட்டைக்கு சென்ற இருவர்  மின்சாரம் தாக்கி பலி!

திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தது உமர் நபி தான் – டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி!

தம்பி விஜய் அண்ணனை மறந்திருக்கலாம் – சீமானி சமாளிப்பு!

ஆளும் கட்சியே சட்டத்தை மதிப்பதில்லை – உயர் நீதிமன்றம் அதிருப்தி!

யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதே முக்கியம் – நயினார் நாகேந்திரன்

பயங்கரவாதிகளின் மற்றொரு கார் ஹரியானாவில் கண்டுபிடிப்பு!

டெல்லி கார் வெடிப்பு பயங்கரவாத சம்பவம் – மத்திய அரசு அறிவிப்பு!

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

பிரசாதத்தில் விஷத்தை கலந்து கொலை செய்ய திட்டம் : பயங்கரவாதிகளின் MASTER PLAN முறியடிப்பு!

பயங்கரவாதிகளின் மையமாக செயல்பட்டதா Al-Falah பல்கலைக்கழகம்? – இறுகும் பிடி விசாரணையில் பகீர் தகவல்கள்!

காசி, அயோத்தியை குறிவைத்த பயங்கரவாதிகள் : டெல்லி சம்பவத்தின் பகீர் பின்னணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies