அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் பெயரில், இலவச முதலீட்டுத் திட்டம் : அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!
Mar 16, 2026, 10:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் பெயரில், இலவச முதலீட்டுத் திட்டம் : அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Jun 11, 2025, 05:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் பெயரில், இலவச முதலீட்டுத் திட்டத்தை அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு ‘டிரம்ப் கணக்கு’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமெரிக்காவைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்தவுடன் அதன் பெயரில் கணக்கு துவங்கப்பட்டு ஆயிரம் டாலர் வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: President Donald Trump announces free investment plan in the name of children born in the United Statesஅதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான் : சாம்பார் உப்பு ஏரிக்கு வலசை வந்த பிளமிங்கோ பறவைகள்!

Next Post

கர்நாடகா : 50-க்கும் மேற்பட்ட முதலை குட்டிகள் மீட்பு!

Related News

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies