ஓசி பஸ் என இழிவாக பேசிய ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன்!
Aug 2, 2025, 02:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஓசி பஸ் என இழிவாக பேசிய ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன்!

Web Desk by Web Desk
Jun 11, 2025, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓசி பஸ் எனக்கூறி பெண்களை ஆண்டிபட்டி  திமுக எம்எல்ஏ மகாராஜன் இழிவாக பேசியது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் மண்ணூத்து மலை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை ஆண்டிப்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் திறந்து வைத்தார்.

பின்னர் பொதுமக்களிடம் பேசிய அவர், பெண்கள் அனைவரும் அரசு பேருந்தில் ஏறி தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி என பல்வேறு பகுதிகளுக்கு ஓசியில் செல்லுங்கள் என்றும், வீட்டில் உள்ள ஆண்கள் சமையல் செய்யட்டும் எனவும் இழிவாகப் பேசினார்.

ஏற்கெனவே அமைச்சராக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி பெண்களை ஓசி பஸ் என்று இழிவாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏவும் பெண்களை ஓசி பஸ் என இழிவாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags: who insulted the OC busஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன்Andipatti MLA Maharajan
ShareTweetSendShare
Previous Post

வியட்நாம் : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்!

Next Post

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்டு 5 முறை அலைக்கழிக்கப்பட்ட 90 வயது முதாட்டி உயிரிழப்பு!

Related News

போலீசார் தாக்கி மூதாட்டி உயிரிழந்த விவகாரம் : உடலை உடற்கூறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

எதிர்கால சந்ததியினரை காக்கவே இந்த நடைபயணம் : அன்புமணி

மதிமுகவில் துரை வைகோவிற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர் – மல்லை சத்யா குற்றச்சாட்டு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

கன்னியாகுமரி : முன்னாள் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி வருகைக்கு எதிர்ப்பு!

மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி நிதி முறைகேடு : மேலும் இரண்டு பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

புரோ கபடி லீக் – அட்டவணை வெளியீடு!

முதல் டி20 போட்டி : பாகிஸ்தான் அணி வெற்றி!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீலகிரி : லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி!

செங்கல்பட்டு : கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் இரும்பு பொருள் திருட்டு!

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் : தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

திருப்பூர் : வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை? : புகைப்படம் வெளியீடு!

திருவள்ளூர் : திமுகவினருக்கு ஆதரவாக செயல்படும் ஆவடி மேயர்!

நீலகிரியில் விவசாயம் செழிக்க வேண்டி படுகர் இன மக்கள் சிறப்பு வழிபாடு!

திருவள்ளூர் : 17 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்குதல் – 2 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies