பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்டு 5 முறை அலைக்கழிக்கப்பட்ட 90 வயது முதாட்டி உயிரிழப்பு!
Sep 18, 2025, 12:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்டு 5 முறை அலைக்கழிக்கப்பட்ட 90 வயது முதாட்டி உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Jun 11, 2025, 06:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்டு 5 முறை அலைக்கழிக்கப்பட்ட 90 வயது முதாட்டி, உடல்நலக் குறைவால்  உயிரிழந்தார்.

பல்லடம் அருகே நாரணாபுரத்தை சேர்ந்த 90 வயதான செல்லம்மாள், மாதப்பூர் அருகே உள்ள 27 ஏக்கர் பூர்வீக சொத்துக்களை உரிய ஆவணங்களுடன்  வாரிசு தாரர்களுக்குப் பிரித்துக் கொடுக்க எண்ணியுள்ளார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்த நிலையில் 5 முறை துணை தாசில்தார் ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே உடல்நிலை சரியில்லாதவரை நேரில் ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் கண்டிப்பு காட்டியதால் மூதாட்டியை அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ட்ரெச்சரில் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முழு ஆவணங்களும் மூதாதையர் காலத்தில் இருந்து முறையாக இருக்கும் நிலையில் வேறு நபர்களுக்கு ஆவணத்தில் முறைகேடு செய்து நிலத்தை அபகரிக்கத் துணை தாசில்தார் உடந்தையாக முயற்சி செய்வதாகவும், இல்லை என்றால் ஏக்கருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கும்படி கேட்டதாகவும் செல்லம்மாளின் மகன் சண்முகசுந்தரம் குற்றஞ்சாட்டி உள்ளார். இதனிடையே  மூதாட்டி செல்லம்மாள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: A 90-year-old woman who was beaten up 5 times for demanding a bribe for a land title change has died90 வயது முதாட்டி உயிரிழப்பு
ShareTweetSendShare
Previous Post

ஓசி பஸ் என இழிவாக பேசிய ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன்!

Next Post

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

Related News

கிருஷ்ணகிரி : தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கொலை – இருவர் சரண்!

மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : கழிவுநீர் வெளியேறிய பகுதிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்!

திருப்பூர் : சாலைகளில் மழை நீருடன் கலந்த கழிவு நீர் – பொதுமக்கள் அவதி!

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

Load More

அண்மைச் செய்திகள்

தெலங்கானா : கவிழ்ந்த ஆட்டோ மீது லாரி மோதி விபத்து – 2 பேர் பலி!

வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்க பணியாற்றுவேன் : பிரதமர் மோடி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும் : தேர்தல் ஆணையம்

பாகிஸ்தான் – சவுதி இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் – உன்னிப்பாக ஆராய்ந்து வரும் மத்திய அரசு!

பாகிஸ்தான் – சவுதி அரேபியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies