கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
Aug 2, 2025, 01:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

Web Desk by Web Desk
Jun 11, 2025, 07:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை மிகக் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகக் கோவை, நீலகிரி மாவட்டங்களில் வியாழக் கிழமை மிகக் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் வெள்ளியன்று அதிகனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சனிக் கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: TN Rain updateOrange alert for Coimbatore and Nilgiris districts
ShareTweetSendShare
Previous Post

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்டு 5 முறை அலைக்கழிக்கப்பட்ட 90 வயது முதாட்டி உயிரிழப்பு!

Next Post

முதியவர்கள் படுகொலை : எப்போது விழித்துக்கொள்ளும் திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

நீலகிரி : லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி!

செங்கல்பட்டு : கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் இரும்பு பொருள் திருட்டு!

திருப்பூர் : வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை? : புகைப்படம் வெளியீடு!

திருவள்ளூர் : திமுகவினருக்கு ஆதரவாக செயல்படும் ஆவடி மேயர்!

நீலகிரியில் விவசாயம் செழிக்க வேண்டி படுகர் இன மக்கள் சிறப்பு வழிபாடு!

திருவள்ளூர் : 17 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்குதல் – 2 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் : தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

ரூ.1.96 லட்சம் கோடி ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல்!

இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக கலித் ஜமில் நியமனம்!

கருண் நாயரின் ஆட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது – கெவின் பீட்டர்சன்!

இபிஎஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

திண்டுக்கல் : ஏ++ சான்றிதழ் பெற்ற காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம்!

பிரமிடுகளை விட பழமையானதா? : 6000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு!

ஈரோடு : பாலத்தில் ஏற்பட்ட பழுதால் அதிகமாக வெளியேறும் தண்ணீர்!

முதல் நாளில் ரூ.39 கோடி வசூலித்த ’கிங்டம்’!

இந்தியாவுக்கு வந்த GE404 இன்ஜின் : தேஜஸ் MK1A-க்கான கூடுதல் திறன் பெற்ற தேஜஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies