முதலமைச்சரின் வருகைக்காக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 மணி நேரம் காக்க வைக்கப்பட்ட பயனாளிகள்!
Mar 15, 2026, 04:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலமைச்சரின் வருகைக்காக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 மணி நேரம் காக்க வைக்கப்பட்ட பயனாளிகள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 12, 2025, 02:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சரின் நலத்திட்ட விழாவில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் காக்க வைக்கப்பட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு லட்சம் பேருக்கு அரிசி உள்ளிட்ட நலதிட்ட உதவிகளை வழங்கும் விழா நடத்தப்படுகிறது எனவும் அதற்கு காலை 5 மணிக்கே வர வேண்டும் என பயனாளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனை ஏற்ற முதியோர்கள், கர்ப்பிணிகள் காலை 6 மணி முதலே மாவட்ட ஆட்சியர் அலுவக வளாகத்தில் காத்திருந்தனர். 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த நிலையில் தண்ணீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட அதிகாரிகள் செய்து தராததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

கைக்குழந்தையுடன் மக்களை காக்கவைக்கப்பட்ட மாவட்ட நிர்வாகத்தின் செயல் அனைவர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: beneficiariesSalem District Collectoratepublic waiting for more than 5 hourssalem cm event
ShareTweetSendShare
Previous Post

முசிறி அருகே அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி திமுக எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Next Post

கோத்தகிரி அருகே கடன் நிலுவை தொகை செலுத்த தாமதம் – வாடிக்கையாளரை தாக்கிய தனியார் நிதி நிறுவன மேலாளர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies