அகமதாபாத் விமான விபத்து குறித்து விசாரிக்க சிறப்பு குழு - அமைச்சர் ராம் மோகன் நாயுடு
Sep 16, 2025, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அகமதாபாத் விமான விபத்து குறித்து விசாரிக்க சிறப்பு குழு – அமைச்சர் ராம் மோகன் நாயுடு

Web Desk by Web Desk
Jun 13, 2025, 07:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அகமதாபாத் விமான விபத்து குறித்து விசாரிக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் தடுக்கவும் சிறப்பு குழு அமைக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, அகமதாபாத் விமான விபத்து குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தார். இந்த விசாரணை A.A.I.B எனப்படும் விமான விபத்து புலனாய்வு அமைப்பால் வழிநடத்தப்படும் எனவும், சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணை அமைப்பிற்காக பல துறை நிபுணர்கள் அடங்கிய உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டு வருவதாகவும், விபத்து குறித்து முழுமையாக ஆராய்ந்து குழு பரிந்துரைகளை வழங்கும் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

விமானப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும் இந்த குழு செயலாற்றும் என விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

Tags: gatwickBoeing AI-171Ahmedabad airportAir Accident Investigation Branchpecial committee for investigationenglandgujaratAhmedabadCivil Aviation Minister Ram Mohan Naiduplanecrash
ShareTweetSendShare
Previous Post

இன்று அகமதாபாத் செல்கிறார் பிரதமர் மோடி!

Next Post

விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி நிவாரணம் – டாடா குழுமம் அறிவிப்பு!

Related News

சிவகங்கை மாவட்டம் சிப்காட் பகுதியில் மருத்துவக்கழிவு ஆலை திறக்க மக்கள் எதிர்ப்பு!

கள்ளக்குறிச்சி : சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தனிப்பிரிவு தலைமைக் காவலர் கைது!

சென்னை : கனமழை காரணமாக வேரோடு சாய்ந்த மரங்கள்!

சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

நாடாளுமன்றத்தில் 14 கோடி ரூபாய் செலவில் நவீன பாதுகாப்பு அம்சங்கள்!

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ்!

சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகும் ஃபீனிக்ஸ் படம்!

10 நாட்களில் ரூ.32.15 கோடி வசூலித்த லிட்டில் ஹார்ட்ஸ் படம்!

மக்களின் வரவேற்பை பெற்று வரும் கிஷ்கிந்தாபுரி!

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய இயக்குநர், நடிகர் பாசில் ஜோசப்!

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய மெஸ்ஸி!

ராணிப்பேட்டை : குப்பையில் வீசப்பட்ட முன்னாள் தலைவர்கள் புகைப்படம் – பேரூராட்சி தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

சி.பி. ராதாகிருஷ்ணனை நிர்வாகிகளுடன் சந்தித்த இபிஎஸ்!

இந்தியா – அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சு!

MYTHRI MOVIE MAKERS நிறுவனத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies