விமான விபத்து நடைபெற்ற இடத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு!
Aug 2, 2025, 11:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விமான விபத்து நடைபெற்ற இடத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு!

Web Desk by Web Desk
Jun 13, 2025, 07:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார்.

அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உட்பட 246 பேர் உயிரிழந்தனர்.

விபத்து நடந்த இடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மீட்பு நடவடிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மத்திய அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.

Tags: englandgujaratAhmedabadplanecrashgatwickBoeing AI-171Ahmedabad airportBJ Medical College hostel buildingamith shah inspection
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா – அசிம் முனீருக்கு அழைப்பு!

Next Post

ராமாபுரம் அருகே மெட்ரோ ராட்சத தூண்கள் சரிந்த விபத்து – ஒருவர் பலி!

Related News

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல் – கல்லூரி மாணவர்கள் இருவர் பலி!

சேலத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டம்!

குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் பலி!

மணப்பாறை அருகே வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை விடுவிக்க கோரி சாலை மறியல்!

திறமையான மாணவர்களுக்கு செமி கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு மையத்தில் பயிற்சி – சென்னை IIT இயக்குனர் காமகோடி தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

வாரணாசியில் ரூ.2, 200 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

குன்னூர் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து!

கோவையில் அம்மன் உருவப்படத்தின் கண் வழியே பார்த்தால், அம்மனின் உருவம் தெரியும் அதிசயம்!

ஆண்டிபட்டி அருகே 100 நாள் வேலை பணியாளர்கள் சாலை மறியல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் – தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு தொடக்கம்!

திருப்பூர் அருகே உயிரிழந்த விசாரணை கைதி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

நிலம் கிடைக்காததால் தமிழகத்தில் 5 ரயில்வே திட்டங்கள் தாமதம் – அஸ்வினி வைஷ்ணவ்

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – 3 விருதுகளை அள்ளிய பார்க்கிங் திரைப்படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies