மெட்ராஸ் மேட்னி வெற்றி தமிழ் திரையுலகிற்கு கிடைத்த வெற்றி!
Jun 14, 2025, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

மெட்ராஸ் மேட்னி வெற்றி தமிழ் திரையுலகிற்கு கிடைத்த வெற்றி!

Web Desk by Web Desk
Jun 13, 2025, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மெட்ராஸ் மேட்னி படத்திற்குக் கிடைத்த வெற்றி தமிழ் திரையுலகிற்குக் கிடைத்த வெற்றி என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவான மெட்ராஸ் மேட்னி திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது.

ஒரு மிடில் கிளாஸ் மனிதனின் வாழ்க்கையில் சந்தோஷம் மற்றும் சுவாரஸ்யம் எங்கே இருக்கிறது, என்ற கேள்வியுடன் அனைவரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் எதிர்பாராத கதைக்களத்துடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், படத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

Tags: cinema newsThe success of Madras Matinee is a victory for the Tamil film industryமெட்ராஸ் மேட்னி வெற்றி
ShareTweetSendShare
Previous Post

போதைப்பொருள் பயன்படுத்தப்படவில்லை – மங்லி!

Next Post

BSF வீரர்களுக்கு மோசமான ரயில் – 4 அதிகாரிகள் இடைநீக்கம்!

Related News

படைத்தலைவன் படம் வெளியீடு : படம் வெற்றி பெற விஜயகாந்த் சிலை முன் மொட்டை அடித்த தேமுதிகவினர்!

மார்கன் திரைப்படத்தின் “செப்பம்மா” பாடல் வெளியானது!

கண்ணப்பா பட டிரெய்லர் வெளியீட்டு விழா ஒத்திவைப்பு!

கோபிசந்தின் 33 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வைரல்!

ஓடிடியில் வெளியான ‘Ace’ திரைப்படம்!

லவ் மேரேஜ் படத்தின் “எடுடா பாட்டில்” பாடல் வெளியானது!

Load More

அண்மைச் செய்திகள்

பெங்களூருவில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

ருத்ராஸ்திரா போர் விமானத்தின் சோதனை வெற்றி!

பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

டோலோலிங் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை!

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபாடு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி!

சிவகிரி இரட்டை கொலை வழக்கு – 4 பேருக்கு போலீஸ் காவல்!

வாடிப்பட்டி அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்த நெல் மூட்டைகள் சேதம்!

அரசு பேருந்து ஏசியில் இருந்து ஒழுகிய தண்ணீர் – பயணிகள் அவதி!

அகமதாபாத் விமான விபத்து – லண்டனில் உயிரிழந்த மனைவியின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்தவர் பலி!

நிலை குலைந்தது பாலம் மட்டுமல்ல, தமிழக அரசின் நிர்வாகமும்தான் – தமிழிசசை விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies