வங்கதேசத்தில் சூறையாடப்பட்ட கவிஞர் ரபீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லம்!
Mar 15, 2026, 05:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வங்கதேசத்தில் சூறையாடப்பட்ட கவிஞர் ரபீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லம்!

Murugesan M by Murugesan M
Jun 13, 2025, 02:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசத்தில் அமைந்துள்ள நோபல் பரிசு வென்ற கவிஞர் ரபீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லம் சூறையாடப்பட்டது.

சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரபீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லமான கச்சாரிபரி அருங்காட்சியகம் உள்ளூர் வாசிகளால் சூறையாடப்பட்டது.

வாகன நிறுத்துமிடத்தில் கட்டணம் தொடர்பாக ஊழியர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனை முற்றி பூதாகரமாக வெடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரபீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லமான அருங்காட்சியகத்தைத் தற்காலிகமாக மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags: Poet Rabindranath Tagore's ancestral home looted in Bangladeshரபீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லம்
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானல் : பெப்பர் அருவிக்கு ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள்!

Next Post

பாக். ராணுவ பட்ஜெட் அதிகரிப்பு – எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies