மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!
Nov 5, 2025, 12:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

Web Desk by Web Desk
Jun 13, 2025, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மருத்துவ கழிவுகளை பொது வெளியில் கொட்டுபவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் சட்ட மசோதா உட்பட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, மருத்துவக் கழிவுகளை பொது வெளியில் கொட்டினால் சிறைத் தண்டனை விதிக்கும் வகையிலான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி தமிழ்நாட்டில் மருத்துவ கழிவுகளை பொது வெளியில் கொட்டினாலோ, அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் கழிவுகளைக் கொட்டினாலோ விசாரணையின்றி குண்டாஸ் பதியப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்தார்.

இதையடுத்து ஏப்ரல் மாதம் 29-ம் தேதி மசோதா மீதான விவாதம் நடைபெற்று நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஆளுநரின் அனுமதிக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வழிவகுக்கும் மசோதாவுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

Tags: சட்டப்பேரவைAction under the Prevention of Thugs Act if medical waste is dumpedமருத்துவ கழிவு
ShareTweetSendShare
Previous Post

மார்கன் திரைப்படத்தின் “செப்பம்மா” பாடல் வெளியானது!

Next Post

குயின்ஸ் கிளப் டென்னிஸ்- எலினா ரிபாகினா காலிறுதிக்கு தகுதி!

Related News

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

சூடானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர் : வீடியோ வெளியானதால் பரபரப்பு!

நிதி நெருக்கடியால் பரிதவிக்கும் “அனில் அம்பானி”!

Load More

அண்மைச் செய்திகள்

காவிரி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள் – விதிமுறைகளை மீறி அராஜகம்!

ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய “அதிர்ஷ்டசாலி” – வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!

என்று தீரும் இந்த அவலம்? : குண்டும், குழியுமான சாலையால் துயரம்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : பதிலளியுங்கள் இரும்பு மனது முதல்வரே – நயினார் நாகேந்திரன்

ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீகார்  தேர்தலில் துடைத்தெறியப்படும் – அமித் ஷா

இந்தியா தான் தனக்கு பிடித்த நாடு – ஜெர்மன் டிராவல் விலாகர்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு!

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை திமுகவினர் மிரட்டுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார்!

அமெரிக்காவில் ஆங்கில புலமை இல்லாத 7,248 லாரி ஓட்டுநர்கள் நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies