பாம்பன் தெற்கு கடற்கரையில் பலத்த காற்று : கடலில் மூழ்கிய விசைப்படகு!
Mar 15, 2026, 06:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாம்பன் தெற்கு கடற்கரையில் பலத்த காற்று : கடலில் மூழ்கிய விசைப்படகு!

Murugesan M by Murugesan M
Jun 13, 2025, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாம்பன் தெற்கு கடற்கரை பகுதியில் பலத்த காற்றால் விசைப்படகு கடலில் மூழ்கிய நிலையில், அதிலிருந்த மீனவர்களை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு துறைமுகத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டு பழுது நீக்கப்பட்ட விசைப்படகு ஒன்று, மண்டபம் வடக்கு துறைமுகத்திற்கு பாம்பன் பாலம் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது.

அப்போது, வீசிய பலத்த காற்றால், விசைப்படகு தலைகுப்புற கவிழ்ந்து, கடலில் மூழ்க ஆரம்பித்தது. இதனை அடுத்து, விசைப்படகிலிருந்த மீனவர்களை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.

பழைய ரயில் பாலத்தைக் கடக்கும் போது காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், படகுகள் மூழ்கும் அபாயம் உள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். எனவே, பழைய ரயில் தூக்கு பாலத்தை நிரந்தரமாகத் திறந்த நிலையில் வைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Strong winds off Pamban's southern coast: Motorboat sinks in the seaகடலில் மூழ்கிய விசைப்படகுபாம்பன்தெற்கு கடற்கரை
ShareTweetSendShare
Previous Post

குயின்ஸ் கிளப் டென்னிஸ்- எலினா ரிபாகினா காலிறுதிக்கு தகுதி!

Next Post

பயிற்சி ஆட்டத்தில் 90 பந்துகளில் 190 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies