திருவண்ணாமலையில் அதிமுக நிர்வாகி கொலை : கைதான இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
Aug 2, 2025, 01:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவண்ணாமலையில் அதிமுக நிர்வாகி கொலை : கைதான இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

Web Desk by Web Desk
Jun 13, 2025, 06:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலையில் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு திருவண்ணாமலை அதிமுக முன்னாள் நகரச் செயலாளர் கனகராஜ் என்பவரை பங்க் பாபு, ராஜா, சரவணகுமார் ஆகியோர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இந்த கொலை வழக்கில், முதல் குற்றவாளியான பங்க் பாபுவை 3 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது. மேலும், ராஜா, சரவணகுமார் ஆகியோர் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு திருவண்ணாமலை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,  ராஜா, சரவணகுமார் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் இருவரையும் காவல் துறையினர் அழைத்துச் சென்று வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

Tags: Murder of AIADMK executive in Tiruvannamalai: Two arrested given double life sentencesஇரட்டை ஆயுள் தண்டனை
ShareTweetSendShare
Previous Post

அகமதாபாத்தில் விமானம் விபத்து : வெப்பநிலை 1,000 டிகிரி செல்சியஸை எட்டியதாக தகவல்!

Next Post

வாகன ஓட்டியை அடித்து வசூல் செய்த அம்பத்தூர் போக்குவரத்து போலீசார்!

Related News

நீலகிரி : லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி!

செங்கல்பட்டு : கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் இரும்பு பொருள் திருட்டு!

திருப்பூர் : வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை? : புகைப்படம் வெளியீடு!

திருவள்ளூர் : திமுகவினருக்கு ஆதரவாக செயல்படும் ஆவடி மேயர்!

நீலகிரியில் விவசாயம் செழிக்க வேண்டி படுகர் இன மக்கள் சிறப்பு வழிபாடு!

திருவள்ளூர் : 17 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்குதல் – 2 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் : தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

ரூ.1.96 லட்சம் கோடி ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல்!

இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக கலித் ஜமில் நியமனம்!

கருண் நாயரின் ஆட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது – கெவின் பீட்டர்சன்!

இபிஎஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

திண்டுக்கல் : ஏ++ சான்றிதழ் பெற்ற காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம்!

பிரமிடுகளை விட பழமையானதா? : 6000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு!

ஈரோடு : பாலத்தில் ஏற்பட்ட பழுதால் அதிகமாக வெளியேறும் தண்ணீர்!

முதல் நாளில் ரூ.39 கோடி வசூலித்த ’கிங்டம்’!

இந்தியாவுக்கு வந்த GE404 இன்ஜின் : தேஜஸ் MK1A-க்கான கூடுதல் திறன் பெற்ற தேஜஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies