துப்பாக்கி குண்டு வைத்திருந்த பெண் பயணி - போலீசார் விசாரணை!
Nov 4, 2025, 01:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

துப்பாக்கி குண்டு வைத்திருந்த பெண் பயணி – போலீசார் விசாரணை!

Web Desk by Web Desk
Jun 14, 2025, 05:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை விமான நிலையத்தில் துப்பாக்கிக் குண்டு வைத்திருந்த பெண் பயணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையிலிருந்து பெங்களூரு  செல்ல முயன்ற சரளா என்ற பெண் பயணியை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 9 மில்லி மீட்டர் நீளமுடைய துப்பாக்கிக் குண்டு இருந்தது தெரியவந்தது.

அதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் ராமகிருஷ்ணா குழும அறக்கட்டளை அறங்காவலரின் மனைவி என்பதும் துப்பாக்கிக் குண்டு இருந்தது தனக்குத் தெரியாது எனவும் பதிலளித்துள்ளார்.

Tags: Female passenger carrying a gun - police investigatingதுப்பாக்கி குண்டு வைத்திருந்த பெண் பயணி
ShareTweetSendShare
Previous Post

தஞ்சாவூர் : வடிகால் வாய்க்காலை தூர்வார வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!

Next Post

அசாம் துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபட்ட அசாம் ரைபிள்ஸ் படை வீரர்கள்!

Related News

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை!

வாக்குப்பதிவு அலுவலர்களின் முடிவில் திருப்தி இல்லையெனில் முறையிடலாம் – நெல்லை மாவட்ட ஆட்சியர் 

தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நிறைவு!

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள்!

கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது – முதல்வர் ஸ்டாலின்

ஆம்னி பேருந்தில் தீ விபத்து – பயணிகளை உடனடியாக இறக்கிவிட்ட ஓட்டுநர்!

Load More

அண்மைச் செய்திகள்

இங்கிலாந்து : கார்னிவல் திருவிழா கோலாகலமாக கொண்டாட்டம்!

கனடாவில் இந்தியரை குறிவைத்து சரமாரி தாக்குதல்!

பிலிபித் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்திய புலி!

மத்தியப் பிரதேசம் : தலைக்கு ரூ.14 லட்சம் அறிவிக்கப்பட்ட சிறுமி சரணடைந்தார்!

யூரியா இறக்குமதி அதிகரிப்பு!

சேதமடைந்த பயங்கரவாத முகாமை பார்வையிட்ட பாக். அமைச்சர்!

GEN Z-களுக்கு பிடித்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பிறந்தநாள் இன்று!

மோசமான நிலையில் தமிழகம் : நயினார் நாகேந்திரன்

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் – மாணவியின் நண்பரை நேரில் சென்று நலம் விசாரித்த ஏ.பி.முருகானந்தம்!

பெண்களின் பாதுகாப்பைத் திமுக அரசு குழிதோண்டிப் புதைத்துவிட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies