நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழக மாணவர் சூர்ய நாராயணன் இந்திய அளவில் 27 ஆம் இடம் பிடித்து அசத்தல்!
Mar 15, 2026, 05:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழக மாணவர் சூர்ய நாராயணன் இந்திய அளவில் 27 ஆம் இடம் பிடித்து அசத்தல்!

Murugesan M by Murugesan M
Jun 14, 2025, 06:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் தமிழக மாணவர் சூர்ய நாராயணன் அகில இந்திய அளவில் 27 வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, கடந்த மே மாதம் 4 ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தமிழகத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 715 பேர் நீட் தேர்வு எழுதியிருந்த நிலையில், 76 ஆயிரத்து 181 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதில் தமிழக மாணவர் சூரிய நாராயணன் அகில இந்திய அளவில் 27 வது இடமும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்து அசத்தியுள்ளார்.

மேலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முதல் 100 இடங்களில் தமிழக மாணவர்கள் 6 பேர் இடம்பெற்று அசத்தியுள்ளனர்.

Tags: amazing!NEET exam results released: Tamil Nadu student Surya Narayanan ranks 27th in Indiaதமிழக மாணவர் சூர்ய நாராயணன்நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு
ShareTweetSendShare
Previous Post

அசாம் துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபட்ட அசாம் ரைபிள்ஸ் படை வீரர்கள்!

Next Post

ஒடிசாவில் கள்ளத்தனமாக ஆயுதம் விற்பனை – 5 பேர் கைது!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies