சுபான்ஷு சுக்லா வரும் 19-ம் தேதி விண்வெளி மையம் பயணம்!
Jul 31, 2025, 03:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சுபான்ஷு சுக்லா வரும் 19-ம் தேதி விண்வெளி மையம் பயணம்!

Web Desk by Web Desk
Jun 14, 2025, 06:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் குழு, வரும் 19-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, வரும் 2027-ம் ஆண்டு, மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து இஸ்ரோ ‘ஆக்ஸியம் 4’ என்ற திட்டத்தை மேற்கொண்டுள்ளது.

அந்த திட்டத்தின்படி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இந்த விண்கலத்தில் இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா உட்பட அமெரிக்கா, போலாந்து, ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த 4 வீரர்கள் பயணம் மேற்கொள்ள உள்ளனர். தொழில்நுட்ப கோளாறு மற்றும் மோசமான வானிலை காரணமாக விண்கலம் புறப்படும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், விமானியாகச் செயல்படவுள்ள சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேரும் வரும் 19-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் புறப்படும் விண்கலம் 28 மணி நேரப் பயணத்திற்குப் பின் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடையும் எனவும், குழுவினர் 14 நாட்கள் அங்குத் தங்கியிருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: spaceசுபான்ஷு சுக்லாSubhanshu Shukla to visit the space station on the 19thவிண்வெளி மையம் பயணம்
ShareTweetSendShare
Previous Post

ஒடிசாவில் கள்ளத்தனமாக ஆயுதம் விற்பனை – 5 பேர் கைது!

Next Post

கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் பைக் டாக்சிகளுக்கு தடை!

Related News

தொழில்நுட்பம் மறுத்த அமெரிக்கா : இஸ்ரோ வாடிக்கையாளராக மாறியது எப்படி?

மிரட்டும் ரஷ்யாவின் R-77M ஏவுகணை : திணறும் உக்ரைன் – நடுங்கும் அமெரிக்கா!

கேரளாவின் தலையெழுத்தை மாற்றிய விழிஞ்சம் துறைமுகம்!

ஆப்பிரிக்காவின் கொலையாளி : 1700 பேரை கொன்ற ஆபத்தான ஏரி!

காட்டிக்கொடுத்த சீன போன் : பஹல்காம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டது எப்படி?

உலக நாடுகளை நடுநடுங்க வைத்த பூகம்பம் : 14,300 அணுகுண்டுகளுக்கு நிகரானதாம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம் – மிரட்டிய சுனாமி – மிரட்சியில் மக்கள்!

மிரட்டும் நெருப்பு வளையம் : பூகம்பங்கள், சுனாமி பீதியில் 10க்கும் மேற்பட்ட நாடுகள்!

தீவிரவாதிகள் கைகளில் M4 carbine rifle கிடைத்தது எப்படி?

காதல் தகராறில் காரை ஏற்றி மாணவர் கொடூர கொலை : திமுக பிரமுகரின் பேரன் கைதான பின்னணி!

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

“Dog Babu” வரிசையில் “Dogesh Babu” – தொடரும் சர்ச்சை, விழிபிதுங்கும் பீகார்!

ஆணவ படுகொலை வழக்கை மூடி மறைக்க முயலும் காவல்துறை : எல். முருகன் குற்றச்சாட்டு!

ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்க யாருமே முயற்சி செய்யாமல் இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு : அண்ணாமலை

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி : டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies