பிழையின்றி திருக்குறள் ஒப்புவிப்பு : அசாத்திய திறமை கொண்ட மழலைக்கு குவியும் பாராட்டு!
Mar 15, 2026, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிழையின்றி திருக்குறள் ஒப்புவிப்பு : அசாத்திய திறமை கொண்ட மழலைக்கு குவியும் பாராட்டு!

Murugesan M by Murugesan M
Jun 15, 2025, 09:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு பயிலும் குழந்தை எந்தவித பிழையுமின்றி திருக்குறள்களை ஒப்புவித்து அசத்தியுள்ளார். அசாத்திய திறமையுள்ள குழந்தை குறித்தும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோர்கள் குறித்தும் இந்த செய்தித் தொப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் கயலின் தனித்துவமிக்க திறமை தான் இது.  திருக்குறள் மீது தாய், தந்தைக்கு இருந்த பற்று தான் ஒன்றாம் வகுப்பு பயிலும் போதே இத்தகைய அபார சக்தியைக் குழந்தைக்கு வழங்கியிருக்கிறது

அபார நினைவாற்றலைப் பெற்றிருக்கும் கயல், தனது மழலைக் குரலில் 60க்கும் மேற்பட்ட திருக்குறள்களைச் சிறு அளவில் கூட பிழையின்றி துல்லியமாக ஒப்புவித்து அசத்தியுள்ளார். குழந்தை கயலின் தனித்துவமிக்க திறமை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களிடையே மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுள்ளது.

கயலின் சித்திக்குத் திருக்குறளின் மீது இருந்த ஆர்வத்தால் பல பரிசுகளை வென்றதாகவும், அவர் பரிசாகப் பெற்ற திருக்குறள் புத்தகத்தைப் பயன்படுத்தியே தன்னுடைய குழந்தைக்கும் சொல்லிக் கொடுத்ததாகக் கயலின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்

கயலின் இத்தகைய அபூர்வ நினைவாற்றலுக்குப் பின்னர் அவரின் தாய், தந்தை, ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் உறுதுணையும் இருந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒன்றாம் வகுப்பு பயிலும் போதே வியக்கத்தக்கச் சாதனைகளைப் புரிந்திருக்கும் கயல் எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளைப் படைப்பார் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

Tags: Error-free recitation of Thirukkural: Praise pours in for the child with incredible talentபிழையின்றி திருக்குறள் ஒப்புவிப்புமழலை
ShareTweetSendShare
Previous Post

வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா : கனவை நனவாக்கிய பவுமா!

Next Post

நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் – அச்சத்தில் மக்கள்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies