அவலாஞ்சியில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 29 சென்டி மீட்டர் மழைப் பதிவு!
Nov 3, 2025, 04:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அவலாஞ்சியில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 29 சென்டி மீட்டர் மழைப் பதிவு!

Web Desk by Web Desk
Jun 16, 2025, 11:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சியில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 29 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 29 சென்டி மீட்டர், அப்பர் பவானியில் 17 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.

கனமழை காரணமாக உதகை – குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரின்ப விலாஸ் பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், சாலையில் விழுந்த மரத்தினை வெட்டி அகற்றி போக்குவரத்தைச் சீர்செய்தனர்.

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால், 6 தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Tags: அவலாஞ்சிAvalanche recorded a maximum rainfall of 29 centimeters in the last 24 hours
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – பாகிஸ்தான் போல ஈரானும், இஸ்ரேலும் போரை நிறுத்த வேண்டும் – டிரம்ப் வலியுறுத்தல்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் மிகப்பெரும் சீரழிவை சந்திக்கிறது – எல். முருகன் குற்றச்சாட்டு !

கோவை : சாலையை சீரமைக்க கோரி மக்கள் அமைதி ஊர்வலம்!

முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை – கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கரூர் கூட்ட நெரிசல் – தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!

மோந்தா புயல் தாக்கம் : கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்வு!

தேனி : மாணவர்களை பற்றி சிந்திக்காமல் பள்ளிக்கு பூட்டு போட்ட நிர்வாகிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் ஆட்டோகிராப்!

கர்நாடகா : ஹெல்மெட்டுக்கு பதில் பாத்திரத்தில் தலையை மூடிய இளைஞர்!

XEV 9S எலெக்ட்ரிக் எஸ்யூவி நவ.27-ல் அறிமுகம் – மஹிந்திரா!

வசூல் வேட்டையில் அசத்தும் பாகுபலி தி எபிக்!

காசாவுக்குள் உதவிப் பொருட்களுடன் நுழைந்தன லாரியை சூறையாடிய ஹமாஸ்!

நாளை ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 பைக் அறிமுகம்!

உதகை மலை ரயிலில் ஆர்வமுடன் பயணம் செய்த சுற்றுலா பயணிகள்!

சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிக் சின்னெர்!

ரயில் மீது ஏறி ரீல்ஸ் – மின்சாரத்தால் தூக்கி வீசப்பட்ட மாணவன் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies