பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் தி ராஜாசாப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பான் இந்தியன் படமான இதில் பிரபாஸுடன், சஞ்சய் தத், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.