ஊத்தங்கரை அருகே பெண்களை வாகனத்தில் பூட்டி வைத்து வீடுகளை அதிகாரிகள் இடித்ததால் பரபரப்பு!
Nov 15, 2025, 03:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊத்தங்கரை அருகே பெண்களை வாகனத்தில் பூட்டி வைத்து வீடுகளை அதிகாரிகள் இடித்ததால் பரபரப்பு!

Web Desk by Web Desk
Jun 16, 2025, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊத்தங்கரை அருகே ஆண்கள் இல்லாத நேரத்தில், பெண்களை வாகனத்தில் பூட்டி வைத்து 6 வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கொள்ளப்பட்டி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தை ஒட்டி சேலம் – ஜோலார்பேட்டை ரயில்வே இருப்புப் பாதையை தாண்டி மேலும் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்நிலையில், அந்த வீடுகளுக்கு பாதை வேண்டி கடந்த 13ஆம் தேதி கொள்ளப்பட்டி கிராமத்தில் இருந்த 6 வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 50 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் இருந்த பொதுவழியை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதற்காக சம்மந்தமே இல்லாமல் 6 வீடுகளை இடித்து அகற்றியதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், மாற்று பாதை அமைக்க பல வழிகள் இருந்தபோதும் அதிகாரிகள் தங்களது வீடுகளை குறிவைத்து இடித்து அகற்றியது குறித்து தமிழக அரசு விசாரனை நடத்த வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Uthankaraidemolishing housesKollapattiSalem-Jolarpet railway line adjacent village
ShareTweetSendShare
Previous Post

வேலூர் அருகே விலைபோகாத மாங்காய்கள் – சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்!

Next Post

இலங்கை சீதையம்மன் கோயிலில் நடைபெற்ற ராமர் – சீதை திருக்கல்யாணம்!

Related News

மதுரை : பால் வாங்க சென்ற மாணவி மீது ரயில் மோதி விபத்து!

திருவண்ணாமலை : புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை – மழைநீர் ஒழுகும் அவலம்!

22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 சரிவு!

வால்பாறை அருகே அரசு பள்ளியின் கதவுகள், ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்!

முந்திரி கொட்டைகளைக் கடத்தி விற்பனை செய்த லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு!

ஆந்திரா சென்ற ரூ.1720 கோடி முதலீடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை மத்திய சிறைக்குள் செல்போன் எடுத்துச்சென்ற விவகாரம் – 3 கைதிகள் வழக்குப்பதிவு!

தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வு – 4.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

திருப்போரூர் அருகே விபத்துக்குள்ளான சிறிய ரக பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

ஜம்மு-காஷ்மீா் : காவல்நிலையத்தில் இருந்த வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் பலி!

அயர்லாந்து கடற்கரையொர வீதிகளை மூழ்கடித்த கடல் நுரை – மக்கள் அச்சம்!

ஜப்பான் பயணிப்பதை தவிர்க்க அறிவுறுத்திய சீன அரசு!

எச்-1பி விசாவை நீக்க மசோதா தாக்கல் செய்வேன் : அமெரிக்க பெண் எம்.பி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies