வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!
Sep 26, 2025, 02:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

Web Desk by Web Desk
Jun 16, 2025, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து மர்மநபர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்ன இளைய நகரம் பகுதியில் பாப்பம்மாள் என்பவர் தனது மகன்களுடன் வசித்து வருகிறார்.

இவரது வீட்டின் அருகே உள்ள கானாற்றில் மர்மநபர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் தூர்வாரப்பட்ட கரையின் பக்கவாட்டுகளில் பள்ளம் தோண்டி மணல் திருடியுள்ளனர்.

இதனை தட்டிக்கேட்ட பாப்பம்மாள் மற்றும் அவரது இளைய மகன் ஜெயக்குமார் மீது பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சம்பவம் குறித்து மூத்த மகன் சீனிவாசன் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார்.

இதனை அறிந்த, மர்மநபர்கள் மருத்துவமனையில் புகுந்து 3 பேரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: vaniyambadisand smugglingfamil attackedKanar riversand robbery
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

Next Post

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

Related News

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

கோவை : காதலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் புகார்!

புஷ்பரதேஸ்வரர் கோயில் நிலம் அபகரிப்பு : மாவட்ட ஆட்சியர், அறநிலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை – மத்திய அரசு ஜவுளித்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர்!

கொலம்பியா : தங்க சுரங்கத்திற்குள் சிக்கிய 23 தொழிலாளர்கள் மீட்பு!

புதுச்சேரி : இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்து – மாணவன் பலி!

முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – காளி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் அர்ஜூன் சம்பத்!

Load More

அண்மைச் செய்திகள்

சிட்னி தண்டர் அணியில் இணைந்த அஸ்வின் ரவிச்சந்திரன்!

உத்தரப்பிரதேசம் : சட்டவிரோத மதரசாவில் அடைக்கப்பட்டிருந்த 40 சிறுமிகள் மீட்பு!

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் குல்தீப் யாதவ் சாதனை!

கோவையில் சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் 4-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!

ரஷ்ய எண்ணெய் வாங்குவதை துருக்கி நிறுத்தும் என நம்புகிறேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புறக்கணிப்பு – ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்!

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் நவராத்திரி விழா!

சீனாவில் ஹைட்ரோ ஃபுளோரிக் அமிலத்தை மிதித்த பெண் உயிரிழப்பு!

பட்டா மாறுதலுக்காக ரூ.4,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரவு 10 மணிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies