திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? - நடிகர் சல்மான்கான் விளக்கம்!
Aug 7, 2025, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? – நடிகர் சல்மான்கான் விளக்கம்!

Web Desk by Web Desk
Jun 17, 2025, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் சல்மான்கான், தான் திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

இதுகுறித்து நிகழ்ச்சியொன்றில் பேசிய சல்மான்கான், தனக்குள்ள விவாகரத்து பயம் திருமணத்திற்கு ஒரு தடையாக இருப்பதாக பேசினார்.

இதனால் 59 வயதிலும் தனிமையில் இருக்க முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சிக்கந்தர் திரைப்படம் தோல்வியடைந்த நிலையில், தற்போது ராணுவ அதிகாரியாக ஒரு படத்தில் சல்மான்கான் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: Actor Salman Khanmarriage secretfear of divorceobstacle to marriage.
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் ஆற்றை கடக்க முடியாமல் தவிக்கும் காட்டு யானைகள்!

Next Post

மதுரை முருக பக்தர்கள் மாநாடு திடலில் அறுபடை வீடுகள் கண்காட்சி – அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்!

Related News

11 ஆண்டுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம் : கருந்துளையில் சிக்கியதா? – ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

சென்னை ஆர்.கே.நகர் : சாலையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள்!

நீண்ட நெடிய தூக்கத்தில் இருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தரமற்ற தடுப்பணையால் தத்தளிக்கும் விவசாயிகள் – நயினார் நாகேந்திரன்!

விவசாயிகளின் நலனை காக்க எந்த விலையும் கொடுக்க தயார் – அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி மறைமுகமாக பதிலடி!

துறையூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்காலுக்குள் புகுந்த விபத்து – கர்ப்பிணி பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இங்கிலாந்து : கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்த நரி!

போதை பழக்கத்தை தடுக்க துணிச்சல் இல்லாத திமுக அரசு – இபிஎஸ் விமர்சனம்!

ஹிரோஷிமா நகா் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 80-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிப்பு!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளதாக தகவல்!

பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் அகற்றம் தொடர்பான வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

கோவில் திருவிழா அனுமதி விவகாரம் –  காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

போலீஸ் என கூறி நாம் தமிழர் கட்சி பெண் நிர்வாகியை ஏமாற்ற முயற்சி – காவல்துறை விசாரணை!

SSI சண்முகவேல் கொலை விவகாரம் – தலைமறைவாக இருந்ததாக கூறப்படுபவர் சுட்டுக்கொலை!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் கூடுதல் வரி – ட்ரம்ப் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies