கிருஷ்ணகிரி : தனிநபர் இடத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடம் இடித்து அகற்றம்!
Sep 17, 2025, 03:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிருஷ்ணகிரி : தனிநபர் இடத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடம் இடித்து அகற்றம்!

Web Desk by Web Desk
Jun 17, 2025, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் தட்டரஹள்ளி சந்திப்பு சாலையில் தனிநபருக்கான சொந்தமான இடத்தில் திமுகவினர் அமைத்த பேருந்து நிழற்கூடம் நீதிமன்ற உத்தரவால் இடிக்கப்பட்டது.

சண்முகம் என்பவரது பட்டா நிலத்தில், திமுக பிரமுகர்களான மணிமேகலை நாகராஜ், ரமேஷ் ஆகியோர் அத்துமீறி பேருந்து நிழற்குடை அமைத்தனர்.

இதை எதிர்த்துப் பாதிக்கப்பட்ட விவசாயி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாகப் போராடி வந்தார். இந்த வழக்கில், நில உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கவும், பேருந்து நிழற்கூடத்தை அகற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: Krishnagiri: Bus shelter built on private land to be demolished and removedதனிநபர்நிழற்கூடம் இடித்து அகற்றம்
ShareTweetSendShare
Previous Post

ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு!

Next Post

குத்தகை நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி : ஆட்சியரகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மூவர்!

Related News

கன்னியாகுமரியில் விதவை பெண் தற்கொலை !

அக்டோபர் முதல் வாரத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன் – அண்ணாமலை

கோபிநாத சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்!

விதித்த வரியை குறைத்த பெருமை…பிரதமர் மோடிக்கு உரியதே – நயினார் புகழாரம்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்ரீ சக்தி அம்மா பிறந்த நாள் வாழ்த்து!

பாமக அலுவலக முகவரி மாற்றமா?- பாலு பேட்டி

Load More

அண்மைச் செய்திகள்

ஜெர்மனியில் மாதந்தோறும் 3 லட்சம் ரூபாய் வரை செலவு : இந்திய தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ!

செப்டம்பர் 25-ம் தேதி குஷி ரீ-ரிலீஸ்!

ஆப்ரேஷன் சிந்தூர் : சண்டை நிறுத்தம் செய்யுமாறு இந்தியாவை அழைத்தது பாகிஸ்தான்தான் – துணை பிரதமர் இஷாக் தர் பகிரங்க ஒப்புதல்!

யுவராஜ் சிங், ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மோகன்லால் நடித்த விருஷபா படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

டேராடூனில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேர்!

பார்வை குறைபாட்டிற்கு EYE DROPS விட்டாலே போதும்!

சர்வதேச டி20 போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த முகமது வாசிம்!

கர்நாடகா : எஸ்பிஐ வங்கியில் மர்மநபர்கள் கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies