பெரம்பலூரில் தனியார் நிதி நிறுவனத்தை இழுத்துப்பூட்டி ஊழியர்களை சிறை வைத்த வாடிக்கையாளர்!
Nov 10, 2025, 04:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெரம்பலூரில் தனியார் நிதி நிறுவனத்தை இழுத்துப்பூட்டி ஊழியர்களை சிறை வைத்த வாடிக்கையாளர்!

Web Desk by Web Desk
Jun 17, 2025, 05:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பலூரில்nதனியார் நிதி நிறுவனத்தை இழுத்துப்பூட்டி ஊழியர்களைச் சிறை வைத்து வாடிக்கையாளர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பதற்றம் நிலவியது.

பெரம்பலூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனமான இண்டஸ்ண்ட் வங்கி கிளையில் ஆனந்தன் என்பவர் கடன் பெற்றுள்ளார்.

கடந்த10 ஆண்டுகளாக ஒரு காசோலை கூட ரிட்டன் ஆகாமல் முறையாகத் தவணைத் தொகையைச் செலுத்தி வந்த நிலையில், ஆயிரத்து 30 ரூபாய் காலாவதியான தொகை நிலுவையில் உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மன உளைச்சலுக்கு ஆளான ஆனந்தன், வங்கியை இழுத்துப் பூட்டி ஊழியர்களை சிறைவைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக வந்துள்ள காலாவதி நிலுவைத் தொகை கணக்கைச் சரிசெய்கிறோம் என வாக்குறுதி அளித்தனர். பின்னர் வங்கி கதவைத் திறந்துவிட்டு ஆனந்த் ஊழியர்களை விடுவித்தார்.

Tags: A private finance company in Perambalur was robbed and its employees imprisonedprompting a customer to fleeவாடிக்கையாளர்பெரம்பலூர் பாரத ஸ்டேட் வங்கி
ShareTweetSendShare
Previous Post

தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்!

Next Post

14 மில்லியன் பார்வைகளை கடந்த K.O. திரைப்படம்!

Related News

SIR பணி என்றாலே திமுக அலறுகிறது – எடப்பாடி பழனிசாமி

மயிலாடுதுறை : வாகனங்களை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்ட இளைஞர்!

திருச்சி – காவலர் குடியிருப்பு உள்ளே இளைஞரை வெட்டி படுகொலை செய்த கும்பல்!

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 5 தமிழர்களையும் உடனடியாக மீட்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

புகார் தெரிவித்தவரின் பேச்சிற்கு செவிசாய்க்காத அமைச்சரின் செயலால் பொதுமக்கள் அதிருப்தி!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரி ஏவுகணைகள் நெருங்கவே முடியாது – “கோல்டன் டோம்” சோதனைக்கு அமெரிக்கா ரெடி!

அமெரிக்கா : கொசுக்களை குறிவைத்து கொல்லும் ட்ரோன்!

பாக்., – ஆப்கன் மோதலை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய ஈரான் விருப்பம்!

பிரான்ஸில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல் பரவல்!

களையிழந்த லாஸ் வேகாஸ் : காற்று வாங்கும் கேசினோ விடுதிகள்!

பாலியல் வழக்கில் சிக்கிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஆஸ்திரேலியாவுக்கு தப்பியோட்டம்!

21,000 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி கொண்டாடிய வைர வியாபாரி!

வடகிழக்கு இந்தியாவில் ராணுவம் மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சி!

ஜேம்ஸ் டைசன் விருது வென்ற இந்திய மாணவர்!

தொடர்ந்து முரண்டு பிடிக்கும் வங்கதேசம் – ‘சிலிகுரி’ பகுதியை பலப்படுத்தும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies