திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட விசாரணை கைதி!
Mar 15, 2026, 04:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட விசாரணை கைதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 18, 2025, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே 29 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை, நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல பாதுகாப்பு வாகனம் இல்லாததால் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செம்பட்டி அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 29 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஊழியரே நாடகமாடி பணம் கொள்ளையடித்ததை கண்டு பிடித்தனர்.

இதனையடுத்து, சிறுவன் உட்பட 6 பேரை கைது செய்த போலீசார், 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், நாடகமாடி பணத்தை கொள்ளையடித்த நாக அர்ஜுனை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல பாதுகாப்பு வாகனம் இல்லாததால் இருசக்கர வாகனத்தில் போலீசார் அழைத்து சென்றனர்.

உரிய பாதுகாப்பு இல்லாமல், இரவு நேரத்தில் கொள்ளையனை அழைத்து சென்றது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Dindigul districtSempattiATM machine stoleenperson taken to court on a two-wheeler
ShareTweetSendShare
Previous Post

ஈரோட்டில் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் இரும்பு ராடு வைக்கப்பட்ட சம்பவம் – போலீஸ் விசாரணை!

Next Post

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த தவறான தகவல்கள் பரப்புவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies