ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயிலை ஆய்வு மேற்கொள்ள நிபுணர் குழுவுக்கு அழைப்பு!
Mar 15, 2026, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயிலை ஆய்வு மேற்கொள்ள நிபுணர் குழுவுக்கு அழைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 18, 2025, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் பயன்பாட்டுக்கு வரவுள்ள ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலை ஆய்வு மேற்கொள்ள மத்திய ரயில்வே துறையின் RDSO நிபுணர் குழுவுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

புதிய வழித்தடம் மற்றும் அதில் இயங்கும் மெட்ரோ ரயில்களை, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்பு மத்திய ரயில்வே துறையின் தொழில்நுட்பக் குழுவிடம் அனுமதி பெறுவது அவசியம். அதன்படி, மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்தில், பூந்தமல்லி – போரூர் இடையே சுமார் 9 கிலோ மீட்டருக்கு ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில், மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

இந்நிலையில், மெட்ரோ ரயிலை ஆய்வு செய்யுமாறு மத்திய ரயில்வே துறையின் RDSO நிபுணர் குழுவுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. ஜூலை மூன்றாம் வாரத்தில் நிபுணர் குழு ஆய்வுக்கு வருமாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், கடிதம் எழுதியுள்ளது.

Tags: Poonamallee and Porur.Metro Rail CorporationRDSO expert committeeRDSO expert committee inspectiondriverless metro trainCentral Railways' technical committee
ShareTweetSendShare
Previous Post

மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் – சென்னை உயர்நீதிமன்றம்

Next Post

இந்திய கனடா பிரதமர்கள் சந்திப்பு – இருநாட்டு தலைநகரங்களிலும் மீண்டும் தூதரங்கள் திறக்க ஒப்புதல்!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies