நடிகர் ஆர்யா தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
Mar 15, 2026, 04:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகர் ஆர்யா தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 18, 2025, 02:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் ஆர்யாவின் உறவினருக்கு தொடர்புடைய உணவகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

துபாயை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சீஷெல் உணவகம், இந்தியாவில் டெல்லி, கர்நாடகா, தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகிறது. சீஷெல் உணவகத்தை நடிகர் ஆர்யா வாங்கி நடத்தி வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த மூசா மற்றும் உறவினரான அப்துல் சலாம் ஆகியோருக்கு உணவகத்தை விற்றுள்ளார்.

அவர்கள் இருவரும் சீஷெல் உணவகத்தை நடத்தி வந்த நிலையில், வரி ஏய்ப்பு புகாரில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள சீஷெல் உணவகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை அண்ணா நகர், கிரீம் சாலை, வேளச்சேரி, துரைப்பாக்கம், ஓஎம்ஆர் மற்றும் கேரளாவில் உள்ள உணவகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ஆர்யாவின் உறவினரான அப்துல் சலாம் வீட்டிலும், தரமணியில் உள்ள குன்ஹி மூசா வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Tags: income tax raidincome tax departmentactor Arya'Dubai-based Seashell Restaurant
ShareTweetSendShare
Previous Post

இந்திய கனடா பிரதமர்கள் சந்திப்பு – இருநாட்டு தலைநகரங்களிலும் மீண்டும் தூதரங்கள் திறக்க ஒப்புதல்!

Next Post

குடியரசுத்தலைவருடன் ராணுவ தளபதிகள் சந்திப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies