பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதால் போரை நிறுத்தினேன் - டிரம்ப் பேட்டி!
Aug 13, 2025, 06:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதால் போரை நிறுத்தினேன் – டிரம்ப் பேட்டி!

Web Desk by Web Desk
Jun 19, 2025, 09:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம், நடத்தாமலும் இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிரம்ப், ஈரானுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளது என்றும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம், நடத்தாமலும் இருக்கலாம், நான் என்ன செய்ய போகிறேன் என யாருக்கும் தெரியாது என்றும் கூறினாா்.

தொடர்ந்து பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீரை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிரம்ப், பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இந்தியா உடனான போரை நிறுத்தியதாக கூறினார்.

Tags: nuclear power plants attackedIsrael Prime Minister Benjamin NetanyahuAli KhameneiIsraeltrump pressmeetLebanonHamasgazaIranAir StrikeIran missile attackOperation Rising Lion
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க ராணுவம் தலையிட்டால் பின்விளைவு கடுமையாக இருக்கும் – ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி எச்சரிக்கை

Next Post

ஈரானின் வான்வழித் தாக்குதலால் சிதறிக்கிடக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை – ராணுவ அதிகாரிகள் ஆய்வு!

Related News

கூகுள் குரோமை வாங்க முன்வந்த இந்திய வம்சாவளி டெக் நிறுவனர்!

கர்நாடகா : ஏடிஎம்-ஐ உடைக்க முயன்ற கொள்ளையன் கைது!

அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி – அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு!

தேனி : குப்பை கிடங்கு புகையால் மாணவர்கள் நோய்வாய்ப்படும் சூழல்!

அசாம் : கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கவுகாத்தி!

திருச்சி : விமான நிலையத்தில் 5 அடுக்கு CISF பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நறுவீ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கூலி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

திருவொற்றியூர் அருகே மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட வீடுகளுக்கு சீல்!

போக்சோ சட்டத்தில் பொய் புகார் அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

பாலியல் வன்கொடுமை : கராத்தே பயிற்சியாளர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை!

ரூ.94 கோடி வசூலித்த ’தலைவன் தலைவி’ திரைப்படம்!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை லட்சுமி மஞ்சு ஆஜர்!

ராஜஸ்தான் : கண்டெய்னர் லாரி மீது பிக்கப் வாகனம் மோதி விபத்து – 11 பேர் பலி!

AI செய்ய முடியாத வேலைகளை பட்டியலிட்ட மைக்ரோசாஃப்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies