ஈரானின் வான்வழித் தாக்குதலால் சிதறிக்கிடக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை - ராணுவ அதிகாரிகள் ஆய்வு!
Sep 27, 2025, 12:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானின் வான்வழித் தாக்குதலால் சிதறிக்கிடக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை – ராணுவ அதிகாரிகள் ஆய்வு!

Web Desk by Web Desk
Jun 19, 2025, 10:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானின் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு வடக்கு இஸ்ரேலில் சிதறி கிடக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையின் பாகங்களை ராணுவ அதிகாரிகள் கைப்பற்றினர்.

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதால் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் 200க்கும் மேற்பட்டோரும், ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 10க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, வடக்கு மற்றும் மத்திய இஸ்ரேல் பகுதிகளில் ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் 67 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் – இஸ்ரேல் மோதலில் பாலிஸ்டிக் ஏவுகணை முதல் முறையாக பயன்படுத்தப்பட்டதாகவும், இஸ்ரேல் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ஏவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் வீசிய ஏவுகணைகளில் சிலவற்றை இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்த நிலையில், இஸ்ரேலில் சிதறி கிடக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையின் பாகங்களை ராணுவ அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர்.

Tags: Air StrikeIran missile attackOperation Rising Lionnuclear power plants attackedIsrael Prime Minister Benjamin NetanyahuAli KhameneiIsraeliran missilesLebanonHamasgazaIran
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதால் போரை நிறுத்தினேன் – டிரம்ப் பேட்டி!

Next Post

பால சாகித்ய புரஸ்கார் விருது வென்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

Related News

சொன்னபடியே ஜிஎஸ்டி வரியை குறைத்த மோடி அரசு – நயினார் நாகேந்திரன்

மதுரை அருகே கிராவல் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு – பொதுமக்கள் தொடர் போராட்டம்!

வங்கிக்கணக்கை ரத்து செய்ய கூறிய வாடிக்கையாளர் – ஆள் வைத்து தாக்கிய மேலாளருக்கு போலீஸ் வலை வீச்சு!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எப்போது நிறுத்துவீர்கள்? – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது பைத்தியக்காரத்தனம் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசம்!

பிரம்மோற்சவ விழா – ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருப்பதி புறப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா – முத்துப் பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

அண்ணா, எம்ஜிஆர் குறித்து அவதூறு – சீமானுக்கு அதிமுக கண்டனம்!

ஆசிய கோப்பை டி/20 கிரிக்கெட் தொடர் – இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி!

சீமை கருவேல மரங்களை அகற்றும் உத்தரவை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை – உயர் நீதிமன்றம்

பிஎஸ்என்எல் 4ஜி சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

இன்றைய தங்கம் விலை!

சென்னை ஆழ்வார்பேட்டை உணவகத்தில் அமலாக்கத்துறை சோதனை!

லடாக் வன்முறை பின்னணியில் சோனம் வாங்சுக் : ஆத்திரமூட்டும் பேச்சுகள் எதற்காக?

பிரியாவிடை பெற்ற வான்பரப்பின் பாதுகாவலன் மிக் 21 போர் விமானம்!

ஆப்ரேஷன் சிந்துாரில் சேதமான விமானதளங்களை சீரமைக்க நிதி – பாகிஸ்தானிற்கு ட்ரம்ப் ஒப்புதல்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies