கோவை பிளாக் மாரியம்மன் கோயில் சிலை உடைப்பு - பாஜக ஆர்பாட்டம் அறிவிப்பு!
Mar 15, 2026, 12:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை பிளாக் மாரியம்மன் கோயில் சிலை உடைப்பு – பாஜக ஆர்பாட்டம் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 19, 2025, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் கோயில் சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து 20-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் அறிவித்துள்ளார்.

அவினாசி சாலையில் அமைந்துள்ள பிளாக் மாரியம்மன் கோயில் வளாகத்தில் இருந்த விநாயகர், ராகு, கேது உள்ளிட்ட சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திரளான பொதுமக்கள் கோயிலில் குவிந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டதுடன் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வருகைதந்த பாஜக மாநில துணைத்தலைவர் ஏபி முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார். கோயில் சிலைகளை சேதப்படுத்திய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்திய அவர், இதனை கண்டித்து நீலம்பூரில் வரும் 20-ஆம் தேதி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.

Tags: bjp protestcoimbatoreChinniyampalayamBJP state vice president A.P. Murugananthamtemple idols broken
ShareTweetSendShare
Previous Post

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – அமைச்சர் சேகர்பாபுவிற்கு அழைப்பு!

Next Post

திமுக ஆட்சியில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள்சேர்ப்பு நெட்வொர்க் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies