சன் குழுமத்தில் சொத்து தகராறு - கலாநிதி மாறனுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பிய தயாநிதி!
Aug 10, 2025, 04:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சன் குழுமத்தில் சொத்து தகராறு – கலாநிதி மாறனுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பிய தயாநிதி!

Web Desk by Web Desk
Jun 20, 2025, 06:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சன் டிவி நெட்வொர்க் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அதன் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரது சகோதரர் தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸில், முரசொலி மாறன் உடல்நலக் குறைவாக இருந்த காலத்தை பயன்படுத்தி பங்குகளை கலாநிதி மாறன் வசப்படுத்திக் கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சன் டிவி நெட்வொர்க் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும், கடந்த 2003ஆம் ஆண்டு 12 லட்சம் பங்குகளை சட்ட விரோதமாக கலாநிதி மாறன் மாற்றிக் கொண்டதாகவும் நோட்டீஸில் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத பங்கு பரிவர்த்தனை மூலமாக கலாநிதி மாறன் 5 ஆயிரத்து 926 கோடி ரூபாய் பலன் பெற்றுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள தயாநிதி மாறன், முறையற்ற வகையில் வசப்படுத்திய பங்குகளின் மூலம் சன் டைரக்ட், KAL ரேடியோ, KAL ஏர்வேஸ், SRH அணியில் கலாநிதி முதலீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கலாநிதி மட்டுமல்லாமல் அவரது மனைவி காவேரி மாறன் உட்பட 7 பேருக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கடந்தாண்டு அக்டோபரில் கலாநிதி மாறனுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.

கலாநிதி, அவரது மனைவி காவேரி உள்ளிட்டோர் மீது சிவில், கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும், சன் டிவி பங்குகளை கையாளும் முறையை 2003ஆம் ஆண்டில் இருந்த நிலைக்கு மீட்டெடுக்கவும் நோட்டீஸில் தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: dayanidhi maranillegal money transactionsSun TV Network chairman Kalanithi Maranmurasoli maranlegal notice to dayanidhiSun TV Network
ShareTweetSendShare
Previous Post

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – அறுபடை வீட்டின் மாதிரி கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

Next Post

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானம் நல்ல பராமரிப்பில் இருந்தது – சிஇஓ கேம்ப்பெல் வில்சன் விளக்கம்!

Related News

இந்தியாவுக்கு 50 % வரிவிதிப்பு : சொந்த நாட்டில் எதிர்ப்பை சந்திக்கும் ட்ரம்ப்!

முடிவுக்கு வருமா உக்ரைன் போர்? : புதினை சந்திக்கும் ட்ரம்ப் உற்றுப் பார்க்கும் உலகம்!

இந்தியா அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகள் எவை?

இந்தியா மீதான 50% வரி விதிப்பு : ட்ரம்பின் ஈகோ-தான் காரணமா?

அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?

ஓய்வு பெறும் Cheetah ரக ஹெலிகாப்டர்கள் : 200 நவீன இலகுரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய ராணுவம் டெண்டர்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

ட்விட்டரில் வம்பிழுத்த எலான் மஸ்க் : நட்பார்ந்த முறையில் பதிலளித்த சத்ய நாதெல்லா!

தமிழக அரசின் கட்டுப்பாடுகள் : வேதனையில் விநாயகர் சிலை தொழிலாளர்கள்!

களைகட்டும் கிருஷ்ண ஜெயந்தி : பலவிதமான வடிவங்களில் விற்பனையாகும் சிலைகள்!

தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!

காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!

6 பாக். விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : விமானப்படை தளபதி ஏ.பி. சிங்

மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவு : ‘நபன்னா அபிஜன்’ என்ற பெயரில் பேரணி!

கோயில்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘சிறை’ படத்தின் பர்ஸ்ட் லுக்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies