அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானம் நல்ல பராமரிப்பில் இருந்தது - சிஇஓ கேம்ப்பெல் வில்சன் விளக்கம்!
Aug 9, 2025, 04:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானம் நல்ல பராமரிப்பில் இருந்தது – சிஇஓ கேம்ப்பெல் வில்சன் விளக்கம்!

Web Desk by Web Desk
Jun 20, 2025, 06:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானம் நல்ல பராமரிப்பில் இருந்ததாகவும், விமானம் புறப்படுவதற்கு முன்பு வரை எந்த கோளாறும் இல்லை எனவும், அந்நிறுவனத்தின் சிஇஓ கேம்ப்பெல் வில்சன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மீண்டும் விளக்கம் அளித்துள்ள அவர், விபத்துக்குள்ளான விமானத்தின் வலது பக்க என்ஜின் கடந்த மார்ச் மாதம்தான் மாற்றப்பட்டதாக கூறினார்.

2023ம் ஆண்டு ஜூன் மாதம் விமானம் முழுவதும் சோதனை செய்யப்பட்டதாகவும், அடுத்த சோதனை இந்தாண்டு இறுதியில் நடைபெற இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

இரண்டு என்ஜின்களும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வந்ததாக கூறிய அவர், விமானம் புறப்படுவதற்கு முன்பு வரை எந்த பிரச்னையும் தென்படவில்லை என தெரிவித்தார்.

அகமதாபாத் விபத்துக்கு பின்னர் தங்களிடம் உள்ள 33 போயிங்-787 வகை விமானங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவற்றில் 26 விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா சிஇஓ கூறினார்.

Tags: Campbell Wilsonair india plane accidentBoeing-787 aircraftAhmedabad plane crash
ShareTweetSendShare
Previous Post

சன் குழுமத்தில் சொத்து தகராறு – கலாநிதி மாறனுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பிய தயாநிதி!

Next Post

அயதுல்லா அலி கமேனியை கொல்வதே போரின் இலக்கு – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் உறுதி!

Related News

மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை : நீதி கேட்டு மாபெரும் பேரணி – பதற்றம்

சீனாவில் கனமழை : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்கள்!

திருச்சி : போதிய பேருந்து வசதி இல்லையென பொதுமக்கள் குற்றச்சாட்டு!

கரூர் : இரு பிரிவை சேர்ந்த சமூகத்தினர் வாழும் பகுதியில் தீண்டாமை சுவர்!

சீனாவில் ஓட்டுநரில்லா தானியங்கி கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

ஈரோடு : அதிகாரிகளை கண்டித்து இலங்கை தமிழர் முகாம் மக்கள் ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை : மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்த எம்எல்ஏ தாமோதரன்!

தோனியுடன் பேடல் விளையாடிய அனிருத்!

6 பாக். விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : விமானப்படை தளபதி ஏ.பி. சிங்

கடற்பாசி வளர்ப்பை ஆய்வு செய்த புதுச்சேரி மீன்வளத்துறை செயலர்!

தூத்துக்குடி : கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து – உயிர்தப்பிய ஓட்டுநர், உதவியாளர்!

நானியின் “தி பாரடைஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 9 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

நாட்டின் மிக நீளமான ‘ருத்ராஸ்த்ரா’ சரக்கு ரயில் அறிமுகம்!

ஈரோடு : கள்ள நோட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரண்!

தஞ்சாவூர் : சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை கும்பகோணத்தில் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies