போரில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை ஈரான் பயன்படுத்துகிறது - இஸ்ரேல் குற்றச்சாட்டு!
Sep 27, 2025, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போரில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை ஈரான் பயன்படுத்துகிறது – இஸ்ரேல் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jun 20, 2025, 06:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான சிறிய குண்டுகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் போட்டு, அவை சிதறி வெடிக்கும்படி செய்ய கிளஸ்டர் குண்டுகள் பயன்படுகின்றன. பெரும்பாலான குண்டுகள் உடனடியாக வெடிக்காமல் மண்ணில் புதையுண்ட நிலையில் இருக்கும். அவற்றை அகற்ற முயலும்போதோ அல்லது தவறுதலா மிதிக்கும்போதோ அவை வெடித்து சிதறும்.

பொதுமக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்த கிளஸ்டர் குண்டுகளை 100க்கும் மேற்பட்ட நாடுகள் தடை செய்துள்ளன. இத்தகைய ஆபத்தான குண்டை இஸ்ரேலில் உள்ள அசோர் என்ற பகுதியில் போட்டு ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

அவற்றில் சுமார் 20 குண்டுகளை கண்டுபிடித்து அப்புறப்படுத்தியுள்ளதாகவும், மற்றவற்றை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Air StrikeIran missile attackOperation Rising Lionnuclear power plants attackedIsrael Prime Minister Benjamin NetanyahuAli KhameneiIsraelcluster bombsLebanoniran using cluster bombsHamasgazaIran
ShareTweetSendShare
Previous Post

அயதுல்லா அலி கமேனியை கொல்வதே போரின் இலக்கு – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் உறுதி!

Next Post

இஸ்ரேல் மீது செஜ்ஜில் ரக பாலிஸ்டிக் ஏவுகணைகளை மூலம் தாக்குதல் நடத்திய ஈரான்!

Related News

பிரியாவிடை பெற்ற வான்பரப்பின் பாதுகாவலன் மிக் 21 போர் விமானம்!

ஆப்ரேஷன் சிந்துாரில் சேதமான விமானதளங்களை சீரமைக்க நிதி – பாகிஸ்தானிற்கு ட்ரம்ப் ஒப்புதல்?

தொழில்துறையில் 20 லட்சம் ரோபோக்களை களமிறக்கிய சீனா : மார்க்கெட்டை இழந்து தவிக்கும் அமெரிக்கா, ஜப்பான்!

இந்திய பெருங்கடலில் வெப்பம் உயர்வதால் பேராபத்து : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வாளர்கள்!

இந்திய ராணுவம் புதிய சாதனை : ரயிலில் இருந்து சீறிப் பாயும் அக்னி-ப்ரைம்!

காப்புரிமை மருந்துகளுக்கு 100 % வரி : ட்ரம்பின் உத்தரவால் இந்திய மருந்து துறைக்கு பாதிப்பா?

Load More

அண்மைச் செய்திகள்

இயற்பியல் ஒலிம்பியாட்டில் அமெரிக்க அணி சாதனை : வெள்ளை மாளிகையே பெருமைபடுத்திய இந்திய வம்சாவளி மாணவன்!

மத்திய அரசின் மாஸ்டர் பிளான் : 2029 தேர்தலுக்கு முன் வடமாநிலங்களுக்கு சிந்து நதிநீர்!

ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் களைகட்டும் விற்பனை : திண்பண்டங்கள் விலை குறைந்ததால் குஷி!

5001 கொலு பொம்மைகளுடன் கொலு மண்டபம்!

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

ராகுல் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்!

மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

ஓய்வு பெற்றது 3 போர் கண்ட மிக்-21 ஜெட்!

செந்தில் பாலாஜியுடனான மோதல் போக்கின் எதிரொலி : கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பதவி நீக்கம்!

திமுக ஆட்சியும் ஒரு வெற்று காகிதம் தான் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies