பேருந்து நிலையமா? அல்லது வணிக வளாகமா? என மக்கள் கேள்வி!
Oct 5, 2025, 05:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பேருந்து நிலையமா? அல்லது வணிக வளாகமா? என மக்கள் கேள்வி!

Web Desk by Web Desk
Jun 20, 2025, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் வணிக வளாகம் போல் காட்சியளிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராமநாதபுரத்தில்  சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இங்குப் பேருந்துகள் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடங்களில் பெரும்பாலும் கடைகள் கட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

மொத்தமுள்ள 4 ஏக்கர் பரப்பளவில் 92 கடைகள் கட்டப்படும் நிலையில்,  35 பேருந்துகளை மட்டுமே நிறுத்தக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது பேருந்து நிலையமா அல்லது வணிக வளாகமா எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர்கள், நகராட்சி நிர்வாகமும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் கடைகள் கட்டுவதிலேயே அதிக கவனம் செலுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags: புதிய பேருந்து நிலையம்Is it a bus stand or a shopping mall? People ask!வணிக வளாகம்
ShareTweetSendShare
Previous Post

ரூ.3,498 கோடி மோசடி, கோபாலபுரத்தின் பேராசை – அண்ணாமலை

Next Post

ஆங்கிலத்தில் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் : அமித்ஷா

Related News

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

நெல்லையில் பல அஜித்குமார்கள் உருவாக அடித்தளமிடும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

உலகின் மிக உயரமான பகுதியில் சாலை – எல்லை சாலைகள் அமைப்பு சாதனை!

சுதேசி உணர்வோடு தீபாவளியை கொண்டாடுவோம் – உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு!

தவெக நிர்வாகிகள் முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை – நிலச்சரிவில் 14 பேர் பலி!

மூணாறு அருகே தமிழக சுற்றுலா பயணிகளை தாக்கிய போதைக்கும்பல் – 3 பேர் கைது!

புவனகிரி அருகே அவதார் இல்லத்தில் வள்ளலாரின் 202-வது பிறந்த நாள் விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வடலூரில் வள்ளலாரின் 202-வது அவதார திருநாள் – சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

அரசு கேபிளில் இருந்து புதிய  தலைமுறை டிவி முடக்கம் – அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies